Thursday, 14 February 2008

பைபிளை எழுதியது யார் ? ஏமாற்றும் வணிகர்கள்


பைபிளை எழுதியது யார் ?
சூப்பர் காமெடியும் திடுக்கிடும் உண்மைகளும்

Worlds Biggest Lie and betrayal

உலகின் மிகப்பெரிய பொய்யும் ஏமாற்றுதலும்

பைபிள் - முதலில் இதன் அர்த்தம் என்ன ? வெறும் களிமண் அல்லது ஓலைச்சுவடி போன்ற எழுத பயன்படும் பொருள். இந்த பைபிளை எழுதியது யார் என்று கேட்டால், நீங்கள் கேட்பவரைப் பொருத்து பதில் கிடைக்கும். இறைவனே எழுதியதாக கூறித் திரிகிறார்கள் இந்த கிறிஸ்தவமதத்தை வைத்து பணம் செய்பவர்கள். தெளிவான பதிலே கிடைக்காது. 40க்கும் மேற்பட்டோர் பல நூறுஆண்டு காலமாக எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் கைபட்ட பலகாரம் இது. இதை மனிதனே உருவாக்கியிருக்கிறான். கடவுள் கூறியதாகவும் தைரியமாக எழுதியிருக்கிறான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு எழுத்திற்கு தேவைப்பாடு இருந்திருக்கிறது. இல்லை யாரோ சில கிறுக்கன் அலங்கோலமாக கனவு கண்டு அதை அப்படியே பிணாத்தியருப்பது தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில் 40க்கும் மேற்பட்ட கோமாளிகள் முக்கியமாக யூதர் கூட்டங்கள் நலிவான தெளிவில்லாத தங்கள் சமயம் அழிந்து விடக்கூடாதென்றும் மற்ற சமயங்களை அழித்து தம் சமயம் வரவேண்டும் என்ற திட்டத்தோடும் கிறுக்கிய பிணாத்தல்களே காலப்போக்கில் தொகுக்கபட்டு பைபிளாக அமைக்கபட்டிருக்கிறது. இந்த பைபிளை கடவுளே தந்தார் என்பதே மூடநம்பிக்கையின் உச்சமும் ஏமாற்றுக்காரர்களின் பொய்யும் உச்சமும், இன்றைய காமெடியின் உச்சமும். ஹாஹாஹா
கடவுளே கூறியிருப்பதாக இருப்பின் ஏன் அவர் இப்போது வந்து அதில் இருக்கும் பிழைகளை திருத்தலாமே.. இல்லை பேட்டன்ட்க்கு விண்ணப்பிக்கலாமே.. பைபிளில் அர்த்தமில்லா முட்டாள் தனமாக ஏகப்பட்ட வசனங்கள் இருக்கின்றன. கீழே இருக்கும் சில எடுத்துக்காட்டு-
========================================
இணையபக்க முகவரி-
http://godisimaginary.com/i26.htm

மேலே இருக்கும் பக்கத்திலிருந்து சில வரிகளை கீழே கொடுக்கிறேன்.
Nonsense bible verses:
Proof #26 - Notice that the Bible's author is not "all-knowing"
Why, when you read the Bible, are you not left in awe? For example, look though this small collection of Bible verses:
* Deut 25:11-12
* Genesis 38:8-10
* Deut 21:18-21
* Ex 35:2
* Lev 20:13
* Isaiah 13:13-16
* Exodus 21:20-21
* 1 Tim 2:11-12
* Col 3:22-23
* Luke 14:26
* Deut 22:13-21
* Isaiah 40:8
These verses feel like utter nonsense, don't they? We can find thousands of verses like these in the Bible.
So we are forced to ask a question: Why doesn't a book written by God leave you with a sense of wonder and amazement? If you are reading a book written by the all-powerful, all-knowing, all-loving creator of the universe, wouldn't you expect to be stunned by the brilliance, the clarity and the wisdom of the author? Would you not expect each new page to intoxicate you with its incredible prose and its spectacular insight?
Instead, opening the Bible inevitably creates a feeling of dumbfoundment. Have you ever noticed that? Instead of brilliance, much of the Bible contains nonsense. Several of the topics of the previous proofs, for example where we discussed the Bible's advocacy of slavery, are excellent examples. But they are just the tip of the iceberg. You can open the Bible to almost any page and find nonsense instead of wisdom.
Why, in other words, is the Bible so useless? Why does the author of the Bible, who is supposed to be God, who is supposed to be all-knowing, know so little? Why is the knowledge of the author limited to the knowledge of the primitive men who wrote the book? If you think about what you are reading in the Bible in the context of an all-knowing God who supposedly wrote it, none of it makes any sense. But if you think about the Bible as being a book written by primitive men like you would find in the remote regions of Afghanistan today, it makes complete sense.
The reason is because God is imaginary. "God" had nothing to do with the Bible. The Bible was written by primitive men, many of who were obviously insane.
தொடர்கிறது...
========================================
இதில் என்ன கொடுமை என்றால் கேவலமான கொள்களோடு அதில் இருக்கும் ஓட்டைகளை கஷ்டப்பட்டு மறைத்து (கேவலமான மலத்தை அழகான ஒயின் பாட்டிலில் அடைத்து கொடுப்பது போல் ) அழகாக இந்தியாவில் இருக்கும் முட்டாள்கள் நம்புமாறு கொடுப்பதே. கிறிஸ்துவத்தினால் இந்தியாவுக்கு ஒரு நன்மை உண்டென்றால், இந்தியாவில் இருக்கும் முட்டாள்களையெல்லாம் அடையாளம் காண்பிப்பதேயாகும். உண்மைதான் இந்தியாவில் 60 சதவிகிதத்துக்கும் மேல் உலகம் புரியாமலும் சுயசிந்தனையில்லாமலும் மூடநம்பிக்கையில் உழன்றும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை குறிவைத்துதானே இன்று கிறிஸ்தவ மத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் படித்தவர்களும் இந்த முட்டாள் இயக்கத்தில் கலந்து தம்மீது மலத்தை வாரி இறைத்துக் கொள்வதுதான். உலகமயமாக்கல் வந்ததோ இல்லையோ.. இந்த மதமாற்ற படைகளுக்கு மிகவும் வசதியாகவும் கொண்டாட்டமாகவும் ஆகிவிட்டது.
நாம் செய்வது இப்போது யாது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற குறளை மனதில் கொண்டு, கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் உண்மையா உள்நோக்கத்தை அறிந்து கொள்வோம். பாவம் இவர்களுக்கு ஆன்மீகத்தின் சிகரமான இந்தியாவில் நிலவிய தத்துவங்கள் இவர்களுக்கு அக்காலத்தில் போய்ச் சேராததினால், கேவலமான கொள்கையோடு செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு நம் மதிப்புமிக்க கொள்கைகளை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்போம். வாழ்க இந்தியா. ஜெய்ஹிந்த்.

22 comments:

Anonymous said...

உலகின் தலை சிறந்த புத்தகமாக திகழ்கின்றது பரிசுத்த வேதாகமம்.உலகிலுள்ள மற்ற புத்தகங்களிலிருந்து பல நிலைகளில் மாறுபட்டுத் தனித்தன்மை உள்ளதாக விளங்குகிறது.ஏனைய புத்தகங்கள் ஒரு சில மாதங்களுக்குள்ளாகவோ அல்லது ஒரு சில வருடங்களுக்குள்ளாகவோ எழுதப்பட்டிருக்கலாம்.ஆனால் பரிசுத்த வேதாகமம் ஆசியா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா என்ற மூன்று முக்கிய கண்டங்களிலிருந்து 1500 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறுபட்ட பக்தர்களால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்டுள்ளது..

இவ்வாறிருந்தும் அவற்றில் ஒன்றுக்கொன்று கருத்து வேற்றுமை கிடையாது. அச்சு இயந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்டு உலகின் முதன் முதலில் புத்தகமாக வெளிவந்தது பரிசுத்த வேதாகமமே!உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் பரிசுத்த வேதாகமமே!சுமார் 1700(இந்த கணக்கு 10 வருடங்களுக்கு முந்தையது) மொழிகளுக்கு மேல் இது மொழிபெயர்கப்பட்டுள்ளது!,13 நாட்களுக்கு ஒரு முறை பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதி ஒரு புதிய மொழியில் வெளிவருவதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் இதுதான்.


ஒரு புத்தகங்களின் கையெழத்துப் பிரதிகள் எத்தனை உள்ளதோ அதன் எண்ணிக்கையைக் கொண்டுதான் அந்தப் புத்தகத்தின் தரம் கணக்கிடப்படும்.இன்று உலகிலேயே அதிகமான கையெழுத்துப் பிரதிகளை கொண்டது திருமறையின் புதிய ஏற்பாடாகும்.அதற்கு 24,000 கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. உலகின் புத்தகங்கள் அனைத்தும் நடந்தவற்றையும்,நடக்கின்றவற்றையும் சொல்லலாம்.ஆனால் வேதாகமம் மாத்திரமே,நடந்தவவைகளையும்,நடக்கின்றவகளையும் மட்டுமல்லாமல் நடக்கப்போகின்றவைகளையு கூறக்கூடிய தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது!.


நெல்சன் குக் என்ற புதைபொருள் ஆராய்சியாளர்,"இதுவரை 25,000-க்கும் அதிகமான இடங்களில் செய்யப்பட்ட புதைபொருள் கண்டுபிடிப்புகளில் வேத வசனத்திற்கு மாறுபட்டதாக ஒன்று கூட இருந்ததில்லை.அனைத்து கண்டுபிடிப்புகளும் வேதவசனத்தை நிருபிப்பதாகவே உள்ளது"என்று தெரிவித்து உள்ளார்.


முதன் முதலில் வானவெளிக்கலத்தில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே! வேதாகமத்தின் முதல் வசனத்தை,போர்மன் என்ற வானவெளிவீரர் 1968-ஆம் ஆண்டு வானவெளியில் கலத்தில் இருந்து வாசித்தார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்தவிதமான கண்டுபிடிப்பும் வேதாகமத்திற்கு எதிராக எதையும் சாதித்துவிடவில்லை.அமேரிக்காவில் 600 விஞ்ஞானிகளும்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியையும் விஞ்ஞான ஆதாரபூர்வமாக நிருபித்து இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். "உம்முடைய வேதமே சத்தியம்" (சங்.119:142) நன்றி;நல்ல நண்பன்

ஜோனதான் said...

நன்றிகள் பல நண்பரே. வேதகாமத்தின் சிறப்புகளை எடுத்து வைத்ததற்கு நன்றி. என்னுடைய முதல் குற்றசாட்டு - பைபிளை எழுதியது கடவுளே என்று கூறி மக்களை ஏமாற்றுவதே. நீங்கள் இவ்வாறு உரைக்காமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பாதிரியார்களும் மதம் பரப்புபவர்களும் இப்படி கூறித்தான் ஏடறியா பாமர மனிதனை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் கூறியிருக்கும் அத்தனை புகழ்ச்சியும் வேதகாமத்திற்கு கொடுக்கும் புகழ் இல்லை. அதை நல்ல நிலையில் உருவாக்க பயன்படுத்திய அறிவியல் முறைகள் (உதாரணத்துக்கு பிரிண்டிங் டெக்னாலஜி) அவற்றிற்கு சூட்டும் புகழாரம். மேலும் வெளிநாட்டவர்களுக்கு வேறு சரியான வழிகாட்டும் புத்தகங்கள் ஏதும் இல்லை. இதனாலேயே அவர்கள் பைபிளைத் தவிர வேறு புத்தகம் அறியாதவர்களாகியிருக்கின்றனர். இந்திய கலாசாரத்தில் இல்லாத தத்துவங்களே இல்லை. All the concepts did not get documented because of ownership/patent issues and unavailability of securing technologies. இந்திய கலாசாரமே உலகிலுள்ள அத்தனை கலாசாரத்திற்கும் தாயாகும். இதில் இல்லாத தத்துவங்களே இல்லை. இதில் கவரப்படாத உலக இயக்கமே இல்லை. உதாரணமாக, வருங்காலத்தை பற்றி கூறுகிறீர். நாடி ஜோதிடத்திலிருந்து, வானவியல் அர்த்த சாஸ்திரம் வரை அனைத்து தத்துவங்களையும் கொண்டிருக்கிறது. மனிதனின் நிறைவான வாழ்விற்கு தேவையான அத்துனை பயன்களும் இந்திய கலாசாரத்தில் இருக்கிறது. மதமாற்றம் வெறும் அரசியலே. வெளிநாட்டவர் செய்யும் அரசியலிலே சிக்கி அருமையான வாழ்க்கை முறையை இழக்ககூடாது. இதற்கு உதாரணம்- நாமெல்லாம் கற்கும் ஒரு செய்தி. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று. ஆனால் கொலம்பஸ் செல்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசியாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் மனிதன் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருந்தான். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்பது தவறான செய்தியாகும். இப்படித்தான் ஒவ்வொரு விசயத்திலும் தவறான செய்திகளோடு வெறும் அரசியல் செய்வதே கிறிஸ்தவம். நன்றி.

ஜோனதான் said...

எப்போது மனிதன் ஒரு புத்தகத்தை திருத்த ஆரம்பித்து விட்டானோ, அப்போதே அந்த புத்தகத்தின் புனிதம் போய்விட்டது என்று அர்த்தம். ஏனென்றால் தவறு இருக்க போய்தான் திருத்துதலுக்கு தேவையே இருக்கிறது. இவ்வாறு திருத்துவதானால் எவ்வளவு அசிங்கமான புத்தகத்தையும் திருத்தி திருத்தி நல்ல நூலாக ஆக்கிவிடலாம்.

Anonymous said...

Bible asks people to kill 1) those who work on Sundays- Exodus 31-15 2)Kill those who worhip other gods- Deut 17-2 to 7, Deut 13-13 to 19, Leviticus 24-16 ( kill atheists too)4) Kill those who curse father or mother Lev-20-9 5) kill adulterers Lev 20-10 6)Kill homosexuals Lev 20-13 7)kill rebellious children Deut 21 8)cut off the hands legs, eyes that do mistakes Matt 18-7 to 9 9)women must shut up - 1 Corinthians -14
and 1 Tim 2 10) bible supports slavery Lev 25-44,Exo 21-10,Titus 2-9 11) violence Isaiah 13, Hosea 13, Numbers 31

Bible is nonsense and also harmful
It should be shunned. Give up this poison

Anonymous said...

அன்பு நண்பரே,

உங்கள் கருத்துகளில் பலவற்றில் நானும் உடன்படுகிறேன். விவிலியத்தில் உள்ள கருத்துகளில் பெரும்பாலானவை இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கு எந்த வகையிலும் பொருந்துவதில்லை.

பிறப்பில் நான் கிறித்தவனாக பிறந்து தொலைத்து விட்டேன். ஆனால் மதங்கள் இல்லாத உலகம் அமைய வேண்டும் என்பதுதான் எனது ஆவல்.

ஓஷோ சொல்லியிருப்பதுபோல், அதுதான் ஆரோக்கியமான சமூகமாக வளர முடியும்.

Anonymous said...

When u don't know about something try not to talk about it....

Bond servent of Jesus said...

Justin you are so special in God's hand so that you have born in the christian family. Even you people cruse the name of the lord, It will not spoil at all. We people are there to stand for our loving GOD. You people have to give answer for all these. Bible is written by people but they are lead by Holy Spirit. Without knowing who he is and without knowing his presence in the world you can not understand how good the teaching of Bible is. But you should know one thing God still loves you.. He needs you precious soul... I pray that god will change your thoughts... God Bless You!!

Anonymous said...

அன்பு நண்பர் ஜோனத்தான்
இந்த பைபிளை கடவுளே தந்தார் என்பதே மூடநம்பிக்கையின் உச்சமும் ஏமாற்றுக்காரர்களின் பொய்யும் உச்சமும், இன்றைய காமெடியின் உச்சமும். ஹாஹாஹா

உன் தகப்பன் மூலமாகத்தான் உன் தாய் உன்னை பெற்றாள் என்பதை நீ நம்பினால்
இந்த பைபிளை கடவுளே தந்தார் என்பதையும் நம்பமுடியும்.
இப்படிக்கு
அன்பு நண்பர்
கிருஷ்ணன் (எ) வில்சன் (B.com,MA,PGDCA,DCE,BTh

R.senthil Kumar said...

Try to understand the truth! Holy Bible is not only for christians. This is law for everyone. Dont thing to become a christian is a easy thing. after becoming a born again child of God we are suffering in many things in this world. You are talking too much against Christianity and the Holy Bible but still Lord Jesus Christ loves you. Whether u accept it or not Jesus died for you also. We have to understand the Holy Bible in a correct context ok. A text with out context is a pre-text a meaningless one. A natural man cannot understand or accept the Holy Bible. The Holy Bible written by men by prompting of the Holy Spirit. When Isaiah wrote about the Messiah and His suffering, he doesnt know what he is writing in Isaiah 53 fully. But he wrote that and it was fulfilled 2000 years ago. LIke that whatever Bible says may not be understand by you now. But if God open your eyes of understanding you will see and understand it properly. Bible is not written by some merchants. whether you know or not when british rule was exist in this country it is not nourished by these merchants but by some missionaries who came here to serve us and suffer for the Lord's sake. They were very much affected by these merchants. may were killed, rejected and sacrificed lot. The fruit of that alone today we have many schools, hospitals any even education. So try to understand the Love of God. What Jesus did against you? what are you going to get talking against Him and His word.

Anonymous said...

KADAVUL ENPATHU NAMBEKAI YARAYUM PUNPADUTHUM PADI EPPADE PATTA VASAKANGAL ERUKAKUDATHU

Anonymous said...

உனக்கு ரெண்டுமே வளரல. உனக்கு எய்துக்கு இந்த வெட்டி கட்டுரை?? என்னமோ இவரு பல நூறு ஆண்டுக்கு முந்தின வரலாறு எல்லாம் தெரிஞ்ச மாதிரி புலம்பினா, உன்னை தான் முட்டாள் என்று சொல்லணும்.

Anonymous said...

ரிக் வேதம் 10:90:2 கூறுகிறது...
'புருஷா எவேதம் சர்வம்
யூத்பூதம் யச்சபவ்யம்
உதாம் ருதத்வஸ்யா ஈசான
லதான் மனனதிரே ஸரதி'

அதாவது கடவுளின் தலைப்பேறான மகனே ஆதியில் இருந்ததும், இன்று இருப்பதும், இனி வரப்போவதுமாவான். மனிதர்க்கு அவர்தம் செயல்களுக்கேற்ப கைமாறு அளிக்க அவன் வருவான்.

'அகரமும் னகரமும் நானே' என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.
'இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர் அவரே' (திவெ 1:8).

'இதோ விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைமாறு என் கையிலிருக்கிறது' (திவெ 22:12). என்ன பொருத்தம் பார்த்தீர்களா!

'தம் யஜ்னம் பரிஷி ப்ரெனசஷம்
புருஷம் ஜாதமக் ராதா தேன தேவா அயஜந்தா சத்ய ருஷயஷ்ச்சயே' (ரிக் வேதம் 10:90:7).

கடவுளின் தலைப்பேறான இம்மகன் மரத்தாலான பலிக்கம்பத்தில் கட்டப்பட்டு தேவர்கள், அரசர்கள் மற்றும் ஞானிகள் முதலியோரால் பலியாக்கப் பட்டான். நான்கு சுவிசேஷங்களும் கூறுவது: இயேசு மரத்தாலான சிலுவையில் ஆட்சியாளர்களாலும் (ஏரோது, பிலாத்து), ஞானிகளாலும் (அன்னாஸ், கைப்பாஸ்) அறையப்பட்டார்.

learn ur vedas first........jesus is the only lord....JESUS LOVES YOU VERYMUCH DEAR BROTHER.....DONT DONT DONT HURT HIM...

Jones said...

The Dark Bible
Sex, Obscenities, Filth

Biblical Pornography - (Ezekiel 23: 19-21)
Cain's Wife? - (Genesis 4:17)
David Uncovers Himself - (II Samuel 6:14-20)
Death To Adulterers - (Leviticus 20:10-13)
Drugs And Aphrodisiacs - (Song of Solomon 7:11-13)
Eat Human Feces - (Ezekiel 4:12-13)
Eating Dung And Drinking Piss - (II Kings 18:27)
Boil and Eat Your Son - (II Kings 6:28-29)
Expose Her Breasts - (Nahum 3:5-6)
Fatal Orgasm - (Genesis 38:7-10)
Fecal disposal - (Deuteronomy 23:13-14)
God Given Hemorrhoids - (Deuteronomy 28:27),(I Samuel 5:6,9)
God's Bowel Diseases - (II Chronicles 21:14-15)
God's Fecal Fetish - (Malachi 2:2-3)
Howl And Strip Naked - (Micah 1:8)
Incestuous Relations - (Genesis 2:23),(Genesis 4:1-2),(Genesis 4:17),(Gen. 20:12),(Gen. 19:30-38),(Gen. 38:16)
Passing Gas - (Isaiah 16:11)
Piss Crimes - (I Kings 14:10),(I Kings 16:8-11, I Kings 21:21, and II Kings 9:8-10.)
Prophesy in the nude - (Isaiah 20:2-4)
The Sacred Penis - (Deuteronomy 23:1-2)


Fool Christians.....Don't waste your time & Money

There is no Divine power upon us...

UnarvaalaN said...

எதையும் யோசிக்காமல் புத்தகத்தை நம்பும் முட்டாள் ஜனங்களுக்கு சரியான சவுக்கடி...

இனியாவது மனிதராய் வாழுங்கள்

SAM D JEBARAJ said...

பைபிளை குற்றசாட்டுபவர்கள் பாவம் இவர்கள் தங்களையே
ஏமாற்றுகிறார்கள்.மனிதனின் நிறைவான வாழ்விற்கு தேவையான அத்துனை பயன்களும் வேதகாமத்தில் இருக்கிறது.வேதத்தை வாசி. அது உனக்கு நல் வழிகாட்டி. இயேசுவை வெறுக்காதே! நரகத்தில் வேகாதே!
இயேசு சீக்கிரம் வருகிறார். இயேசுவை உன் கடவுளாக ஏற்று கொள்.இயேசு உன்னை நேசிக்கிறார்.

SAM said...

பைபிளை குற்றசாட்டுபவர்கள் பாவம் இவர்கள் தங்களையே
ஏமாற்றுகிறார்கள்.மனிதனின் நிறைவான வாழ்விற்கு தேவையான அத்துனை பயன்களும் வேதகாமத்தில் இருக்கிறது.வேதத்தை வாசி. அது உனக்கு நல் வழிகாட்டி. இயேசுவை வெறுக்காதே! நரகத்தில் வேகாதே!
இயேசு சீக்கிரம் வருகிறார். இயேசுவை உன் கடவுளாக ஏற்று கொள்.இயேசு உன்னை நேசிக்கிறார்.

Aro said...

The first and best is The Holy Bible only, You are telling you are try to create the diffreciate the people but Jesus is forgot your sin also. you are talking againest because of your foolness.

Anonymous said...

இந்த பைபிளை முட்டாள்கள் தான் நம்ப முடியும்.

http://www.tamilhindu.com/2010/09/original-sin-cant-live-with-it-cant-live-without-it-1/

RAJA said...

இந்த முட்டாள் கிறிஸ்தவர்கள் பைபிளிலிருந்து எத்தனை அபத்தங்களை சுட்டிக்காட்டினாலும் ஏசுவையும் பைபிளையும் தலையில் வைத்து கூத்தாடுகின்றனர். பைபிளை வாசி வாசி என்கின்றனர். வாசித்தால் ஒரே கொடுர கட்டளைகளும், ஆபாச, கற்பழிப்பு கதைகளும் கொண்ட அபத்த களஞ்சியமாக இருக்கிறது. இதில் பெரிதாக ஏசு உங்களை திருத்துவார் என்கிறார்கள். கற்பழிப்பு செய்யும் பாதிரியார்களை திருததாத ஏசு எங்களை திருத்த போகிறாராம். என்னடா கொடுமை இது.

Jones said...

Fool Christians....Do you cure amputees with your faith prayer?

Jesus Christ will cure the amputees with his power?

Idiot Christians....If you have guts prove it.

arputharaj said...

பெயர்கள் மாற்றப்படும்
முதலில் மக்களின் பெயர், பிறகு தெரு பெயர், பின்னர் ஊர் பெயர் இறுதியில் தனி நாடு இல்லை இந்தியாவின் பெயரே கிறிஸ்தியா என்று மாற்றுவார்கள். இதோ சில பழைய மற்றும் புதிய பெயர்கள். பழனி, திருச்சிராப்பள்ளி, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருசெந்தூர், திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருப்புவனம், திருவெற்றியூர், இராமசந்திரன், வெங்கடேசன், ஆறுமுகம் போன்ற இந்த பெயர்கள் இவ்வாறு மாறும். பல பெயர்கள் ஏற்கனவே மாறியாச்சு. ஜார்ஜ் பெர்ணான்டஸ், தாமஸ், ஜான் பீட்டர், ஜோஸுவா, ஜஸ்டின் ஜெபராஜ், மேரி, ஷேரன், செயிண்ட் லூயிஸ், செயிண்ட் பீட்டர்பர்க், செயிண்டு அந்தோணிபுரம், சாந்தா மோனிகா, சாந்தா தெரெசா, சான் தாமஸ், சாந்தா கிளாரா, சாந்தா குரங்கு, சாந்தா கிறுக்கு என்று பலவாறு மாறும்.

Very Good commends about the names but What about the name of JONATHAAN???????? By Arputharaj

jesus said...

எதை வைத்து இப்படி ஒரு தலைப்பை கொடுத்தீர்கள்....எப்சி சென்னை