Tuesday, 10 June 2008

ஒரு இந்திய கிறிஸ்தவ பாதிரியாரின் சுயவிபரம்

ஒரு இந்திய கிறிஸ்தவ பாதிரியாரின் சுயவிபரம்

பெயர் - ஜோனதான் பாஸ்டர் (பெயர் மாற்ற பட்டுள்ளது)
வயது - 55
மதம் - பிறப்பால் இந்து. 27 வது வயதில் ஏசு கிறிஸ்துவிடம் "மனம் திரும்பியவர்". மனம் திரும்புவதற்கு உதவி புரிந்தவர்கள் பெந்த கோஸ்தே சர்ச்சுகளை சேர்ந்த பெண் ஒருத்தி.

தற்போதைய பதவி - மண்டல மதமாற்றும் பாதிரியார். Regional Conversion Pastor
(மதுரை மண்டலம் (பெயர் மாற்றபட்டுள்ளது))

மனம் திரும்பியது எப்படி ?
20 வயதிலிருந்து 27 வயது வரையிலான வாலிப வயதில் வாலிபத்துக்கே உரிய பல சேட்டைகளை புரிந்து வந்தார். பல பெண்களுடன் தொடர்பு என்று சல்லாபித்து கொண்டிருந்தார். சூதாட்டம், பிறரை மதியாமை போன்ற அனைத்து ஒழுங்கீனங்களும் புரிந்து திரிந்தார். இந்நிலையில் இவருடன் தொடர்புடைய ஒரு பெண் ஏதோ காரணத்திற்காக தூக்கு மாட்டி செத்து போனார். இந்த காட்சியை நேரில் கண்ட இவர் மனநிலை பாதிக்க பட்டார். இறந்த பெண் பேயாக துரத்துவது போல கனவு கண்டு உறக்கமற்று திரிந்தார். இவருடைய இந்த நிலையை பயன்படுத்தி கொண்ட பெந்த கோஸ்தே சர்ச்சை சேர்ந்த பெண்ணொருத்தி தம் வசை மொழிகளால் இவரை ஆசை வார்த்தைகளை கூறி ஏசு கிறிஸ்துவுக்குள் வருமாறு வற்புறுத்தவே, யார் கூறுவதையும் கேட்கும் மன நிலையில் இருந்த இவர் 'மனம் திரும்பினார்'.

இவருக்கு ஏசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம் என்றும், இந்து தெய்வங்களான பிள்ளையார், முருகன், சிவன் போன்றவர்கள் பேய் சாத்தான்கள் என்றும் திரும்ப திரும்ப கற்பிக்க பட்டது. இது இவரது ஆழ் மனதில் பதிந்தது. (இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று தைரியமாகவும் பகிரங்கமாகவும் தம் வாய் மொழியால் கூறிவரும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டுமென்று உங்களுக்கு தோன்றவில்லையா ?)

(இந்தியாவில் 'மனம் திரும்பிய' 90 சதவிகிதம் பேருக்கு இது போன்ற ஒரு பிளாஷ் பேக் கண்டிப்பாக இருக்கும்.) சர்ச்சுகளை சேர்ந்தவர்களுக்கு மன நிம்மதியில்லாமல் இருப்பவர்கள், கடன் தொல்லை, நோய் தொல்லை போன்ற பல பிரச்சனைகளினால் கஷ்டபடுபவர்களை குறிவைத்து எப்படி பேசி மடக்குவது என்பதற்கு கைதேர்ந்த வல்லுநர்களால் பயிற்சி அளிக்க படுகிறது.

இதோ இன்னொருவர் தம் கதையை கூறுகிறார் இங்கே - http://www.wecaretoo.com/Organizations/IND/gospelvoicemission.html

தொடர் தொழில் Career History
படித்து பட்டம் பெற்று மாவட்டத்திலேயே முதலிடமும் பெற்ற இவர் அந்த காலத்திலேயே வெளிநாடுகள் சென்றிருக்கலாம். ஆனால், தேவையில்லாத பெண்களிடம் சிக்கி கிறிஸ்துவுக்கு மனம் திரும்பியவுடன், பிறரையும் 'மனம் திரும்ப' வைப்பதையே முழு நேர தொழிலாக ஊழியம் என்ற பெயரில் மேற் கொண்டார். இதை தம் முழு நேர தொழிலாகவே ஆக்கினார். இதில் வருமானம் பலமாக கொட்ட ஆரம்பிக்கவே, இதை தம் குல தொழிலாகவே ஆக்கி கொண்டார். எங்கெல்லாம் மக்கள் கஷ்ட படுகிறார்களோ அங்கெல்லாம் இவர் ஒரு பைபிளை தூக்கி கொண்டு வந்து விடுவார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள். நான் ஜெபம் செய்கிறேன் எல்லாம் சரியாகிவிடும் என்று திரும்ப திரும்ப கூறி அதை சாதித்தும் விடுவார். ஆனால் இவரே யாருக்கும் தெரியாமல் பல முறை இரகசியமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்திருக்கிறார். மைக் செட், லவுட் ஸ்பீக்கர், போன்ற சிற்சில பொருட்களை கொண்டே கிராமம் கிராமமாக சென்று கவர்ச்சியாக பேசி மக்களை தம் பக்கம் இழுத்தார். மெல்ல மெல்ல இவரிடமும் ஒரு கூட்டம் சேர்ந்தது. பணமும் சேர்ந்தது. தொடர்புகள் மூலம் வெளிநாட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் தொடர்பும் கிடைத்தது. பிறகு என்ன ? இவர் காட்டில் தங்க மழை தான். ருசி கண்ட இவர் இனி இந்திய நாட்டின் பெருமைகளை உணர்த்தவா பாடு பட போகிறார் ?


இது வரை சாதித்தது
மதுரை மாட்டத்தின் சுற்றுப்பற கிராமங்களுக்கு சென்று இருபதாயிரத்துக்கும் அதிகமான இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி செய்தது. இதில் 20-25 சதவிகிதத்துக்கு மேல் வெற்றி பெற்று சாதித்திருப்பது. தொடர்ந்து வார வாரம் தவறாமல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஊழியம் என்ற பெயரில் அப்பாவி இந்துக்களை பிடித்து கற்பழிப்பது.

தொழில் இரகசியம்
நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள். ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது. ஏற்கனவே பாதிக்க பட்டவர்களிடம் அயல் நாட்டில் யாராவது ஏதாவது சர்ச்சிலிருந்து பணம் கிடைக்கும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து முயற்சி செய்வது.

சந்தித்த சோதனைகள்
இவரின் போதனைகளை கேட்ட பெரும் பாலானோர் இவரை நம்பவில்லை. அவர்கள் தொடர்ந்து இந்து மதத்தையே பின்பற்றி வருகிறார்கள். பலர் இவரை திட்டியும் இருக்கிறார்கள்.

இவர் வாழ்கை நமக்கு தரும் பாடம்
இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பு என்பது அறவே இல்லை. இதனால் கண்ட நாய்களும் நுழைந்து நமக்கு கண்ட நாய்களின் போதனைகளை கூறி மயக்குகின்றனர். அயல் நாட்டினரின் இந்தியாவை சீர்குலைக்க வைக்கும் முயற்சி வெட்ட வெளிச்சமாகிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்.

தொழில் போட்டியாளர்கள்
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புரோட்டோ ஸ்டாண்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள். இவர்களும் இதே தொழில் நுணுக்கங்களை கையாண்டு அப்பாவி இந்துக்களை மதம் மாற்ற முயற்சிப்பதால், இவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு உவமை கூற வேண்டுமானால், இந்து என்று இள மங்கையை யார் முதலில் கற்பழிப்பது என்று இவர்களுக்குள் போட்டி, சண்டை.

இவர் இந்தியாவிற்கு ஆற்றிய தொண்டு
இவரால் முடிந்த அளவு இந்திய கலாசாரத்தை அழித்து யூதர்களின் கலாசாரத்தையும் மேற்கத்தியவர்களின் கலாசாரத்தையும் மதுரை மாவட்ட மக்களுக்கு பயிற்றுவித்திருப்பது.
இவரது இந்தியாவிற்கான தொண்டுகள் தொடரும் (:

பாரதம் வளருமா இல்லை அழியுமா ? இந்தியர்களின் தேச பற்று அதிகரிக்குமா இல்லை இந்த பற்று இஸ்ரேலியர்களுக்கு சொந்தமாக்க படுமா ? இறைவா நீ தான் இந்தியாவை மூடர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

1 comment:

John Danushan said...

இயேசு உங்களையும் நேசிக்கிறார்
இயேசுவே மெய்யான உண்மையான வாழும் கர்த்தர் மற்றவர்கள் இல்லை...