Sunday, 18 May 2008

போப்பாண்டவரும் கருணாநிதியும்

போப்பாண்டவரும் கருணாநிதியும்

சமத்துவம் என்கிற பெயரில் மெஜாரிட்டி மக்களை குழி தோண்டி புதைக்கும் சம்பவங்கள் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் தான் நடைபெற முடியும். மைனாரிட்டி மக்கள் எத்தனை பயங்கரவாதத்தை கையாண்டாலும் அவர்கள் பூத்து குலுங்கி வளர்வதர்க்கு வழி வகுத்து கொடுப்பதும் இந்த நாட்டில் தான். மைனாரிட்டி மக்கள் மெஜாரிட்டி மக்களை மிரட்டுவதும் நசுக்குவதும் உலக வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. அந்த அதிசயமும் நடக்கும் ஒரே நாடு இந்த நாடு தான். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதை கேட்பதற்கு ஆட்களே கிடையாது.

பங்களாதேஷிலிருந்து வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு இந்த நாட்டிற்கு குடி பெயர்ந்து பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அனைத்து வசதிகளோடு வாழ வந்து, வேண்டிய இடங்களில் குண்டு வைத்து கொண்டாட முடியும். இல்லை, அமெரிக்காவில் இருந்து டூரிஸ்ட் விசா வாங்கி வந்து ஏசு கிறிஸ்துவின் வெறியை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தணித்து கொள்ள முடியும். இத்தாலியில் ஹோட்டல் சர்வராக வேலை பார்த்து எச்சித் தட்டு கழுவிய பெண்ணொருத்தி திடீரென்று ஜாக்பாட் அடித்து இந்த நாட்டிற்கே ராணியாக ஆள முடியும். இன்னும் இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்கள் இந்த உலகில் எந்த மூலையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றனரோ ?

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கொண்ட ஒரே நாடு எங்கள் திருநாடு. Whatever problem in the world, you name it, we have it. Any disease in the world, you name it, we have it.. சாக்கடையில் தான் இப்படி அனைத்தும் இருக்கும். இதுதான் எங்கள் இன்றைய திருநாடு. ஒரு காலத்தில் இதற்கு பாரத திருநாடு என்று பெயர்.

இந்த மாதிரி வாழ்க்கையை பரிசளிப்பதற்குத் தான் சுதந்திரப் போர் என்ற பெயரில் பல்லாயிர கணக்கான முட்டாள்கள் தங்களை தியாகம் செய்தனர். நம்முடைய நாட்டை யாரோ கோடு போட்டு பிரித்து பின்னர், நாட்டை விட்டு தொலையவிருந்த சனியன்களை நிறுத்தி உட்கார வைத்து சாப்பாடு போட்டு வாழ வைத்த பெருமை எங்கள் தேச தந்தையையே சாரும். இன்று அந்த விருந்தாளிகள் தங்கள் பரிசுகளை தினம் தினம் இந்திய திருநாட்டிற்கு வழங்கி வருகின்றனர். இந்த வாரம் கூட ஜெய்பூரில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஒரு சிலர் 1947ல் செய்த தவறுகளுக்காக இன்று நாமும் நாளை நம் குழந்தைகளும் வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

அது கிடக்கட்டும்.. முதல்வர் கருணாநிதி ஐயா அவர்கள் சமத்துவம் என்கிற பெயரில் எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். (உண்மையான நிலவரம் அப்படியில்லை என்பது ஊருக்கே தெரியும்.) அப்படியிருக்கும் கருணாநிதி ஐயா உலக சமாதானத்துக்காக போராடும் போப் ஆண்டவரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல் இது ---

போப் - ஏசு நம் ரத்தத்திலுள்ள பாவங்களை சுத்திகரிக்கிறார்.
கரு - ஏசு எந்த மெடிக்கல் காலேஜ்ல படிச்சாரு ?

போப் - ஏசு இவ்வுலகத்துக்கு சீக்கிரமே வருகிறார்
கரு - ஏசு எந்த விமானத்துல வர்றாரு ? டிக்கட் கன்பாரம் ஆயிடுச்சா ? எந்த பைலட் டிரெயினிங் ஸ்கூல்ல படிச்சாரு ?

போப் - கஷ்டப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே உங்களை ஏசு அழைக்கிறார்
கரு - ஏசு எந்த விறகு கடைல வேலை செய்தாரு பாரங்களை இறக்கி வைக்க ?

போப் - கடன் தொல்லையில் தவிப்பவர்களே ஏசுவுக்குள் வாருங்கள்.
கரு - ஏசு எந்த பைனான்ஸ் கம்பெனி நடத்துறாரு ?

போப் - உங்கள் வாழ்கையில் நிம்மதியில்லையா... ஏசுவுக்குள் வாருங்கள்.
கரு - ஏசு எந்த மனோ தத்துவ கல்லாரில படிச்சாரு ?

போப் - உங்களுக்கு எயிட்ஸ் நோயா... ஏசுவுக்குள் வாருங்கள். அவர் குணப்படுத்துவார்.
கரு - ஏசு எந்த ஆஸ்பத்திரியில் டாக்டரா இருக்காரு ? அவருக்கு எயிட்ஸ் ஏற்கனவே வந்திருக்கா ?

இது காமடியல்ல. நிஜ வாழ்வில் மக்களை மூடர்களாக்கி நசுக்கப்படும் உண்மைகள். காலம் காலமாக நம்மை கொல்லும் விஷக் கிருமிகள்.


ஜெய்ஹிந்த். வாழ்க பாரதம்.

No comments: