Sunday, 23 March 2008

இயேசு சீக்கிரம் வருகிறார் - இறைவனின் வாக்குமூலம்.

இயேசு கிறிஸ்து உலகை இரட்சிக்க சீக்கிரமே வருகிறார்.. jesus is coming soon.........

இறைவனின் வாக்குமூலம்.

இயேசு கிறிஸ்து 2000 ம் ஆண்டில் வருகிறார் என்று கூறி பல ஆண்டுகளாக பலர் நல்ல வருமானம் செய்தனர். ஆனால் அவரை கண்டதாக யாரும் கூறவில்லை. சிலர் Y2K bug தான் ஜீஸஸ் என்றும் கூறிவருகின்றனர். விஷ்ணுவின் ஒன்பது அவதாரம் முடிந்து விட்ட வேளையில் விஷ்ணு ஒன்பது முறை உலகிற்கு வந்து சென்றுவிட்டார். ஆனால் கிறிஸ்தவர்களின் குருட்டு கண்களுக்கு இது தெரியவில்லை போலும். ஆனால் கல்கி அவதாரம் எடுத்து இறைவன் மீண்டும் வருவார் என்பதை அறிந்து கொண்டு சொல்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இவர்கள் கூற்று படி கடவுள் நாளைக்கே வந்துவிடுவார் போல் ஒரு ஸீன் உருவாக்குகிறார்கள். அதை வைத்து பணம் பறிப்பதும், கிறிஸ்துவுக்கு மதம்மாற்றம் செய்வதும் ஜோராக நடைபெற்று வருகிறது.

ஆனால், உலகிற்கு வந்த இறைவன் கூறப் போவது என்ன தெரியுமா ?

"""" என் அன்புள்ள மக்களே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஜீஸஸ், முகம்மது, புத்தர், காந்தி என்பவர்கள் யாவரும் வெறும் மனிதர்களே. கடவுள் பற்று மிகுந்த மனிதர்கள். அவர்கள் உண்மையான கடவுள் இல்லை. இயேசு தெளிவாக சொன்னார்- என் தந்தையாகிய இறைவனே என்று. என்னை தந்தையாக பார்க்கும் அளவுக்கு நேசித்திருக்கிறார். அவ்வளவு தான். அவரை வைத்து ஒரு மதத்தையே உருவாக்கி உண்மையான பிற மதத்தையும் அழித்து நீங்கள் பாவம் செய்து விட்டீர்கள். ஜீஸஸ் ஒரு பூசாரி போல். கடவுளுக்கும் பூசாரிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உங்களுக்கு ? அது மட்டுமல்ல, என் பெயரை வைத்து நிறைய பேரை கொன்றது மட்டுமல்லாமல் நிறைய பாவங்களையும் செய்துவிட்டீர்கள். என்னை சிவனாக வழிபட்ட இந்துக்களே புண்ணியவான்கள். உங்கள் பாவங்களெல்லாம் தீர வேண்டுமானால், ஒவ்வொரு இந்துவின் பாதத்தையும் நீரால் கழுவி அந்த நீரை புனித நீராக குடியுங்கள். உங்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். பாவ விமோசனம் வேண்டாதவர்கள் எமதர்மனிடம் டோக்கன் பெற்றுக் கொண்டு சிவா, the BOSS ஆபிஸ் ரூமில் காத்திருக்குமாறு கேட்டுகொள்ள படுகிறார்கள். நீங்கள் குழப்பி வைத்த என் உலகை இத்தோடு அழிக்கிறேன். வரட்டுமா...""""

அதற்கப்புறம் சிவகோஷம் விண்ணை பிளந்தது. இது இறைவனே கொடுக்க போகும் வாக்குமூலம். ஆகையால் செத்து போன பூசாரிகளை வழிபடுவதை விடுத்து உண்மையான கடவுளை வழிபடுங்கள்.

4 comments:

Anonymous said...

stupid

Anonymous said...

Correct

Anonymous said...

That day will come soon. Everybody will see Him in His glory. But it will be too late for you....

So repent now! The kingdom of God (Jesus Christ)is in hand!

Anonymous said...

Try to read bible... without reading bible,dont speak like a mad... God will touch you soon...

Jesus is the only god!!!

The stone wont see anyone tears,
The stone wont hear anyone murmur,
The stone wont help anyone,

But our Almighty can do anything.

Nothing is impossible for our Lord!!!

Until you accept this truth, The heal is sure for you!!!

Jesus is the only way for Heaven!!!

Try to find the way to come to heaven!!!