Friday, 18 April 2008

ஜெனரல் டயர், கர்ஸன் பிரபு, ரோமன் கத்தோலிக்கர்கள், மிஷனரிகள், இந்தியா

ஜெனரல் டயர், கர்ஸன் பிரபு, ரோமன் கத்தோலிக்கர்கள், மிஷனரிகள், இந்தியா

இந்தியாவில் முதன்முதலில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்கள் கடல் மார்க்மாக வந்தவர்களே. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளே பெரும்பாலான அந்நிய கயவர்களின் சொர்க்கபுரியாக விளங்கியது. வரலாற்றையும் புவியியலையும் கூர்ந்து கவனித்தீர்களானால் கிறிஸ்தவர்கள் கேரள மாநிலத்தை தான் பெரும்பகுதி முதலில் ஆக்கிரமிப்பு செய்தார்கள். ஒரு நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கூர்மையான் கண்களும் ஆளுமையும் அதன் தலைநகரத்திலிருந்து தூர போக போக பலவீனமாக இருக்கும். இதனாலேயே கடற்கரை பகுதிகளில் அரசாங்கத்தின் ஆதிக்கம் தளர்ந்திருக்கும். இந்த பகுதிகளைத்தான் எதிரிகள் முதன்முதலில் குடியேற்றத்திற்கு பயன்படுத்துவார்கள். ஐரோப்பியர்களும் இதைத்தான் செய்தார்கள். இதனாலேயே கிறிஸ்தவம் இந்தியாவின் கடற்கரை சார்ந்த பகுதிகளில் வலுப்பெற்றிருக்கும். உதாரணமாக குமரி மாவட்டம், பொதுவாக தென் தமிழ்நாட்டில் தான் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்கள் மெதுமெதுவாக தங்கள் எண்ணிக்கையை முன்னேற்றி சென்னையை பிடித்து பின்னர் அரசியலிலும் நுழைந்து விடுவார்கள்.

இந்தியாவைப் போர் செய்து பிடிக்க புறப்பட்ட கப்பல்கள் தான் கொலை செய்யும் ஆயுதங்களையும் பைபிளையும் இந்தியாவுக்கு சுமந்து வந்தது. ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்களே கிறிஸ்தவ மதத்தை கிட்டதிட்ட ஒவ்வொரு ஊரிலும் விதைக்க காரணமானவர்கள். இந்த ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை கொன்று குவித்தவர்கள். தப்பி செல்ல வழியில்லாத திறந்த வெளி அரங்கின் வாயில் வழியாக படைகளை நுழைத்து ஆயித்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை கொன்று குவித்தவன் ஜெனரல் டயர் என்ற ஆங்கில வெறியன். நம்ம உலகப்புகழ் பெற்ற பஞ்சாப் படுகொலையே தான். அவன் கழுத்தில் அணிந்திருந்தது சிலுவை தான். இந்தியர்களை கொல்வதற்கு முன்னர் அன்று காலை தான் செய்ய போகும் காரியத்திற்கு துணையாக இருக்க வேண்டுமென்று தன் கடவுளான ஏசு கிறிஸ்துவைத் தான் வழிபட்டு ஆசி பெற்று வந்து நம்மைக் கொன்றான். ஆங்கிலேயர்கள் எண்ணிலடங்காத இந்தியர்களை ஏசு கிறிஸ்துவின் ஆசியோடு தான் கொன்றனர். வீர பாண்டிய கட்ட பொம்மன், வீர சிவாஜி, மருது சகோதரர்கள் என்று பட்டியலிட்டால் காடு கொள்ளாது. இது மட்டுமல்ல, ஜெயிலில் அடைபட்டு கிடந்த நம் முன்னோர்களையும் அடித்து மிதித்து சித்ரவதை செய்தார்கள். அவர்களின் வாயில் மலத்தை கரைத்து புனல் மூலம் ஊற்றினர். இதெல்லாம் நடந்து வெறும் 60 ஆண்டுகளே ஆகின்றன. எவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் இதை மறந்து விட்டார்கள் ? அப்போது கசந்த கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் மலம் இப்போது மட்டும் இனிப்பது எதனால் ? இந்த மலத்தோடு அமெரிக்க மிஷனரிகள், போப்பாண்டவர் ஆகியோரின் மலமும் சேர்ந்து விட்டதனாலா ?


ஆங்கிலேயர்கள் நம்மையும் நம் கலாச்சாரத்தையும் வேறோடு அழிக்க பலவகைகளில் முயன்றனர். அவர்கள் மட்டுமல்ல நம்மை சில நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்த முகலாய மன்னர்களுமே இதைத்தான் செய்தார்கள். இவர்களின் 600க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் அழிவு முயற்சியையும் முறியடித்து இன்று நம்மோடு நம் கலாச்சாரம் இருக்கின்றதென்றால் அதன் உண்மையான வலிமையே இதற்கு காரணம். உலகில் வேறு எந்த கலாசாரமும் இத்தகைய அழிவை சந்தித்ததில்லை. அதிலிருந்து மீண்டதாக சரித்திரம் இல்லை. இப்போதும் இதை அழிக்க கிறிஸ்தவ தேவாலயங்களும், தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி போன்றவர்களும் முயன்று வருகின்றனர். பகுத்தறிவின் உச்சமே இயற்கையையும் இறைவனையும் உணர்வதுதான்.

சில மாதங்களுக்கு முன் நான் லண்டனில் ஒரு பிபிசி படச்சுருள் பார்த்தேன். தலைப்பு What the Ancients did for us ? http://www.bbc.co.uk/programmes/b007hrp1 இதில் இந்தியர்களின் சாதனைகளும் இடம்பெற்றிருந்தது. இந்த படம் டிவிடி வடிவில் விற்பனைக்கு கூட உள்ளது. இதில் பூஜ்யத்தை பற்றி கூறும் போது இந்தியர்கள் தான் பூஜ்யத்தை 9ம் நூற்றாண்டுக்கு முன்னரே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களாம். பூஜ்யத்தின் உபயோகத்தை வட இந்தியாவிலுள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில் இந்த பூஜ்யம் பயன்படுத்தபட்டு இருப்பதை வெள்ளைக்காரன் ஒருவன் போய் பார்ப்பதை அப்படியே படத்தில் காட்டினார்கள். மேலும் 12வது நூற்றாண்டில் தான் எண்களின் பயன்பாட்டில் ஐரோப்பாவில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ரோமன் எண்களே அங்கே பிரபலமாக இருந்தது. ஆனால் இது எண்ணிக்கை பெரிய அளவில் செல்லும் போது மிகவும் கடினமாக காம்பளக்ஸ்ஸாக இருந்தது. அப்போது தான் இந்தியாவில் கற்ற பூஜ்யத்தை பயன்படுத்து ஐரோப்பாவில் அறிமுகபடுத்தபட்டது. இதற்கு ரோமன் கத்தோலிக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். பூஜ்யத்தை பயன்படுத்த கூடாது என்று எல்லா சர்ச்சுகளிலும் உத்தரவு பிறப்பிக்க பட்டதாம். அது மட்டுமல்ல, இந்த பூஜ்யத்தை கண்டுபிடித்து உலகில் பயன்படுத்த வைத்தது சாத்தான்களின் வேலை என்றும் பரப்பப்பட்டதாம். ஆனால், பூஜ்யத்தின் பயன்பாடு எளிதாக இருக்கவே, பலர் இதை தொடர்ந்து பயன்படுத்தி சில நூறு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாம். அன்று நம்மை சாத்தான்கள் என்று கூறிய உரோமன் கத்தோலிக்கர்கள் இன்று ந்ம் நாட்டிற்க்குள்ளேயே புகுந்து நம் மக்கள் பலரை திருடி ரோமர்களாக மாற்றிவிட்டார்கள். நம்மை மடையன் சாத்தான் என்று கூறியவனின் மலத்தையே உண்பது இந்திய கிறிஸ்தவர்களுக்கு இனிக்கிறது போலும்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்றாலும், அவர்களின் உள்மனதில் நாம் இன்னும் அடிமைகளாகவே தான் இருக்கின்றோம். இன்றும் ஆங்கிலேயர்கள் நம்மை இனவெறி கொண்டு அடிக்கத்தான் செய்கிறார்கள். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. உங்கள் தெருவில் ஐரோப்பாவிற்கு சென்று சிறிது காலம் வாழ்ந்தவர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்.

இந்தியாவில் வாழும் மக்கள் ஐரோப்பியர்கள் கடந்த சில நூற்றாண்டுகளில் ரத்த வெறி கொண்டு உலகை பிடிக்க சுற்றி வந்ததையும் இன்றும் அவர்களின் உலகம் எவ்வளவு கொடூரமானது என்பதையும் அறியாதவர்கள். இவ்வாறு இருக்கும் அறியாமையே கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளின் உண்மையான உலக வரலாற்றை படித்த எந்த இந்தியனும் கிறிஸ்தவனாக இருக்க மாட்டான். கிறிஸ்தவர்களுக்கு போதிக்க படும் வரலாறும் கதைகளும் மிக அழகாக அவர்களுக்கு ஏற்றவாறு கிறிஸ்தவர்கள் தான் உலகத்தையே புதுப்பித்தது போல் திரித்து எழுதப்பட்டிருக்கிறது. உண்மையான எண்ணங்கள் அதில் மறைக்கபட்டிருக்கின்றன.

பொய்கள் நீண்ட நாட்கள் வாழ முடியாது. உண்மைகள் காலத்தில் வெளிவரும். அப்போது கிறிஸ்தவத்துக்கு மாறிய இந்தியர்கள் தங்கள் தாய் மதத்துக்கே திரும்புவர். ஜீஸஸ் கிரைஸ்ட் can't sustain the lies and Re-conversion will be the trend and india will build its own strength again.

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

1 comment:

Anonymous said...

You are absolutely right.I had lived in The Nehterland for 12 yeas.I had felt the same in each and every moment.Its just in their blood.