பல நாடுகளில் நான் பயணித்த போது இந்தியாவை பற்றி மக்கள் மிகவும் தவறான எண்ணம் கொண்டிருந்தனர். உலகிலேயே மிக வறுமையான நாடு, ஏழை நாடு இந்தியா. இங்குள்ள மக்களில் பெரும்பாலோல் தினமும் ஒரே ஒரு அமெரிக்கன் டாலருக்கு கீழ் சம்பாதித்து வாழ்பவர்கள். பலருக்கு ஒரு டாலர் என்பது ஒரு மாத சம்பளம். பலர் தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர். இந்தியா கொடூரமான நாடு. இங்கு வாழ்பவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்தியா ஒரு வாழும் நரகம். இது போன்ற எண்ண போக்கே பெரும்பாலான மேற்கத்தியர்களிடம் இருக்கிறது.
(வலது பக்கம் இருக்கும் படத்தை முழுமையாக காண படத்தை சுட்டவும். அதிலிருக்கும் வாசகங்களை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.)
இதற்கு காரணம் என்ன என்று சில காலங்கள் ஆராய்ந்தேன். இதற்கு மிக முக்கியமான காரணம் இந்தியாவை காட்டி பிச்சை எடுக்கும் கிறிஸ்தவ சாரிட்டிகளும் ஃபவுண்டேஷன்களும் தான் என்று தெரிய வந்தது. இவர்கள் பிச்சை எடுக்கும் தங்கள் வருவாயை பெருக்க இந்தியாவில் இருக்கும் ஏழைகளின் புகைப்படங்களையும் அவரகளின் வாழ்கை நிலையையும் படமெடுத்தும், நோயினால் வாடுபவர்களின் படங்களை காட்டியும் மேற்கத்திய நாடுகளில் வாழும் ஒவ்வொருவரின் கருணையையும் தூண்டுமளவுக்கு புகைப்படங்கள் தயார் செய்து அவைகளை காட்டி பிச்சை எடுத்ததன் விளைவே அங்கு வசிப்பவர்கள் யாவரும் இந்தியாவை பற்றி தவறான எண்ணங்களை வளர்த்திட காரணமாக அமைந்தது. ஐந்து டாலர் தருகிறேன் என்றால் இந்தியாவை காட்டி கொடுக்க இந்தியாவிலேயே லட்சக்கணக்கானோர் துரோகிகளாக இருக்கின்றனர்.
இந்தியாவை காட்டி கிறிஸ்தவ நிறுவனங்கள் வெளி நாடுகளில் நிதி திரட்டும் விளம்பர படங்களை நீங்கள் பார்த்தாலே உங்கள் மனது வேதனையடையும். இந்த விளம்பர படங்கள் பெரும்பாலும் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் பார்க்கலாம். இங்கிலாந்தில் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் வெள்ளைக்காரருக்கு இந்த விளம்பரம் போய் சேருகிறது. அவருக்கு இந்தியா பற்றி வேறு எந்த தகவலும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அவரே தன் ஆர்வத்தின் காரணமாக ஏதாவது நூலகத்திற்கு சென்று தெரிந்து கொண்டால் தான் உண்டு. இந்நிலையில் இருக்கும் இவர்கள் இந்த விளம்பரங்களை பார்த்து இந்தியாவில் வாழும் அனைவரும் ஏழைகள், இல்லை தொழுநோய், ஆஸ்துமா, எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படும் வியாதியஸ்தர்கள் என்றே எண்ணுகின்றனர்.
இந்திய திருநாட்டின் இத்தகைய பெருமையை மேற்கத்திய நாடுகளில் பறைசாற்றிய பெருமை கிறிஸ்தவ 'தொண்டு' நிறுவனங்களையே சேரும். இவர்கள் செயல் தீவிரவாதிகளின் செயல்களை விட கேவலமானது. இவ்ர்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும், குழந்தைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் என்று பல பொய்களை கூறி பணம் பெறுகின்றனர். அவ்வாறு பெற்ற பணத்தை இந்தியாவில் மதமாற்றம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
இதோ உதாரணத்திற்கு இங்கிலாந்தில் உள்ள எங்கள் அலுவலகத்தில் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு 'பணம் திரட்ட' கொடுக்கபட்டுள்ள விளம்பரத்தில் ஒன்றை தான் இங்கே புகைப்படமாக்கியிருக்கிறேன். இதே போல் பல விளம்பரங்கள் அடிக்கடி வருவதுண்டு. அதில் இந்திய குழந்தைகளும் கொலு பொம்மையாக வலம் வருவர். இங்கு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தந்த தகவலின் படி இங்கிலாந்து மேற்கு மாகாணத்தில் பல சர்ச்சுகள் இந்த விஷயத்தில் தங்கள் வேற்றுமைகளை மூலையில் வைத்து விட்டு ஒன்றாக செயல்படுகின்றனவாம். இந்த சர்ச்சுகள் இந்தியாவில் உள்ள சர்ச்சுகளுக்கு பணம் முதல், பரிசு பொருட்கள் வரை அனுப்பி வைக்கின்றனராம். இவர்கள் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு தங்களால் முடிந்த பொருளுதவி, மாரல் சப்போர்ட்டும் செய்து வருகிறார்கள். பலருக்கு பரிசு பொருட்கள் அனுப்பி கிறிஸ்த மதத்தை பரப்ப ஊக்குவிக்கிறார்கள்.
இதோ இந்த கிறிஸ்தவ்ர்கள் இந்தியாவை எப்படி வர்ணிக்கிறார்கள் என்று பாருங்கள்.
http://www.indiago.org/
Welcome to India Gospel Outreach
Take all the people of South America….Plus everybody in Australia…Move them all into the eastern half of the United States…Ask them to live on 1 US dollar a day…
That's the INDIA
… Jesus calls us to reach with the gospel.
More than one billion people live in India. India is the world's largest Hindu nation, the second largest Muslim nation, and the home of Buddhism and Sikhism.
India is still a land of buffalo carts even as it develops computers, nuclear power and a space program.
India makes more movies than Hollywood.
About 40% of India's people cannot read.
Over 600 million live in deep poverty and 300 million below the bread-line.
10 million people in India have AIDS, and the numbers are still rising rapidly.
Officially, only 3 percent are Christian.
Most people in India don't know God's GOOD NEWS for them!
But God is at work in India today.Jesus Christ loves India.
Millions of people in India are open to Jesus Christ as never before.
India Gospel Outreach is dedicated to planting a dynamic church in each of India's 3,000 ethnic groups and 27,000 zip codes
Today, only a handful of these 3,000 ethnic groups have a growing church. IGO takes the Good News to those who do not.
To achieve these goals and fulfill Christ's Great Commission, India Gospel Outreach…
Trains and sends Indian evangelists and church planters to all peoples of India.
Starts new training centers throughout India to help local Christians reach their own people with the gospel.
Aids poor people of India with relief, education, and development in the name of Jesus.
Enlists intercessors to pray for revival and spiritual awakening in India
இந்த செயல்களுக்கு எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற சொல் இவர்களின் செய்கைகளை முழுமையாக விவரிக்க முடியாமல் தவிக்கிறது.
இந்திய இளைஞர்களே........ தீவிரவாதம் துப்பாக்கியும் குண்டும் வடிவில் வந்து தான் உங்கள் கொல்ல வேண்டும் என்பதில்லை. பைபிள் வடிவில் வந்து உங்களையும் உங்கள் சந்ததியினரையும் அழிக்கும் அழிவு பீரங்கி டாங்குகள் அழிப்பதை விட கொடூரமானது. விழித்துக் கொள்ளுங்கள். உங்களையும் உங்கள் சந்ததியினரையும் காத்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்திலிருந்து, சுத்தமான இந்திய இரத்தம் ஓடும் இந்திய இளைஞன்.
2 comments:
thiru jonathan annan avrkalae
unkaludaiya websitai paartha piraku than enakku pala unmaikal therinthathu.
u saying is 100% right.
thani aalaka unmaiyai ulakirku namathu innocent hindukaluku theriyapadutha neengal seiyum muyarchiyil ( war) poril naanum pankedukka vendum. sollunga enna seiya vendum.
todays dinamalar newspaper
(4-04-10)
"கருணையை ஆயுதமாக்கி...
ithai tha dinamalaril eluthi ullanar
ஜோனதான்
தங்கள் வலைப்புவிற்கு இன்றுதான் முதன் முதலில் வந்துள்ளேன். உங்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. நம் நாட்டிற்காக நீங்கள் செய்யும் சேவை உயர்ந்தது. தங்கள் பதிவுகள் அருமை. உங்களுடன் தோள் கொடுப்பதற்கு என்னைப்போன்ற பலர் இருக்கின்றனர். தொடரட்டும் உங்கள் தொண்டு.
Post a Comment