அரபியாவில் ஊழியம் செய்ய இந்தியர்கள் தேவை: உடனே விண்ணப்பிக்கவும்
சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் தெருவில் இருக்கும் பெரியம்மா ஒருவர் எங்களிடம் வந்தார். இவருக்கு இப்போது வயது 70 இருக்கும். அவர் உடல் ஊனமுற்றவர். ஆதலால் அவருக்கு திருமணமும் ஆகவில்லை. ஆதரவும் யாருமில்லை. இதை அறிந்து கொண்ட கிறிஸ்தவ படை அவரை கிறிஸ்தவராக மாற்றிவிட்டது. இவரும் முதலில் பல முறை அவர்களை திட்டி அனுப்பினார். ஆனால், திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்து வற்புறுத்தி முருகர் சாமி, சிவன் சாமியெல்லாம் சாத்தான்கள். அவர்களை வழிபடாதீர்கள். நீங்கள் கல், மரம் மட்டை களிமண்ணை வழிபடுபவரா நீங்கள் ?? என்று திரும்பி திரும்பி சொன்னதையே சொல்லி சொல்லி அவரை கிறிஸ்தவராக மாற்றிவிட்டனர். தனியாக வாழும் இவர் கிறிஸ்தவர்களின் தொந்தரவு தாங்கமுடியாமலேயே கிறிஸ்துவுக்கு மாறிவிட்டார். இவர் கிறிஸ்துவுக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில் எங்களிடம் வந்த இவர் "நான் சௌதி அரேபியாவுக்கு போகப் போகிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார். இதைக் கேட்டவுடன் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகிவிட்டது. என்ன 70 வயதில் சௌதி அரேபியாவுக்கா ? அதுவும் தமிழ் தவிர வேறு மொழி எதுவும் தெரியாத நிலையிலா ? ஏன் என்று விசாரித்ததில், இவர் கூறினார், நான் அங்கு சென்று ஊழியம் செய்ய போகிறேன். எங்களை எங்கள் கிறிஸ்தவ மிஷன் அனுப்ப வேண்டிக்கொண்டார்கள் என்றார். அவர் மீது இருந்த அக்கறையில் நாங்கள் அறிவுரை கூறினோம். சௌதி அரேபியா துலுக்கர்கள் நாடு. அங்கு சென்று ஏசு கிறிஸ்து பற்றி கூறினால் இந்தியாவில் இருப்பது போல் சும்பத்தனமாக (ஆண்மையில்லாதவர்களாக) இருக்கமாட்டார்கள். துலுக்கர்கள் பொல்லாதவர்கள். உங்கள் உயிருக்கும் உடைமைக்கும் எப்போதும் ஆபத்து. என்ன தான் கிறிஸ்தவ மிஷனரிகள் உங்களுக்கு உதவி செய்தாலும் இது உங்கள் உயிர் போகக்கூடிய விஷயம் என்று அறிவுரை கூறினோம். இவர் பலமுறை சிந்தித்து சௌதி அரேபியாவிற்கு செல்லும் தம் முடிவை மாற்றி கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்து வருகிறது. இன்னும் இந்த கிறிஸ்தவ மிஷனரியை நோண்டினால் நிறைய உண்மைகள் வெளி வரும். இந்தியாவில் மிகவும் ஊக்கத்தோடு செயல்படும் ' ஊழியம்' செய்யும் அசுரர்களை துலுக்க நாட்டிற்கு அனுப்பி மதம்மாற்ற செய்வது. வெளிநாட்டு மோகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு அந்த நாட்டிற்கு சென்ற பின்னால் வரும் தொல்லைகள் பற்றி தெரிவதில்லை. இந்த மோகத்தை நன்றாக பயன்படுத்த களமிறங்கியிருப்பது கிறிஸ்தவ மிஷனரிகள்.
நீங்கள் அமெரிக்காவில் ஏதாவது ஒரு கடைக்கு பொருள் வாங்க சென்றீர்களானால், நீங்கள் ஆணாக இருந்தால் அந்த கடையில் இருக்கும் பெண் ஊழியர்களை அனுப்பி உங்களோடு உரையாட வைத்து பொருளை வாங்க வைப்பார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால் சும்மா 'ஹேண்டுசம்' மாக இருக்கும் இளைஞனை அனுப்பி வியாபாரம் பார்ப்பார்கள். அதே போல ஸ்டெனோ, அடமின் அஸிஸ்டென்ட் போன்ற வேலைக்கெல்லாம் பெரும்பாலும் பெண்களையே பயன்படுத்துவார்கள். இயற்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அந்த 'கெமிஸ்ட்ரி'யை தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். எப்படி இவர்கள் தந்திரம் ? சரி இது எதற்கு இப்போது என்கிறீர்களா ? இதே கெமிஸ்ட்ரி வேறு வேறு நாட்டுகாரர்களிடமும் உண்டு. இந்திய இளைஞர்களிடம் அழகான ஒரு தாய்லாந்து நாட்டு பெண் வந்து இயேசு கிறிஸ்து பற்றி கூறினால் அந்த இளைஞன் 'ஆ' வென்று பார்த்து பேசுவான். (இவனை சொல்லி குற்றமில்லை. துடிப்பான வாலிப பருவம் இருபது வருடம் தான். இதில் பாதியை வீணடித்துவிடுகிறான். இதே வயது கொண்ட வெள்ளைக்காரனோ எப்படி எப்படியோ 'வாழ்'கிறான்.) இப்படித்தான் இந்தியர்களிடம் கொரிய நாட்டு பெண்களை பேச வைப்பது, இந்தியர்களை அரேபியாவில் பேச வைப்பது என்ற வியாபார தந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.
அந்த பெரியம்மா கூறிய ருசிகர தகவல் ஒன்று: இவர் ஒரு சமயம் சில மாதங்களாக சென்று கொண்டிருந்த சர்ச்சுக்கு போகாமல் வேறு சர்ச் தேடி கொண்டிருந்தார். ஏன் என்று கேட்ட போது அவர்கள் சர்ச்சில் ஜெபம் செய்யும் போது, கதவை மூடி விடுவார்களாம். உள்ளே ஒரே இருட்டாக இருக்குமாம். பின்னர் அல்லேலூயா அல்லேலூயா என்ற தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்க சொல்வார்களாம். அப்போது சிலர் இவர் உடலைத் தடவி தடவிப் பார்த்தார்களாம். இது தொடர்ந்து நடக்கவே, அவர் வேறு சர்ச் பார்க்க ஆரம்பித்து வி்ட்டார். இது பொய்யோ கதையோ அல்ல. உண்மையில் மதுரை பக்கத்தில் இருக்கும் ஒரு பொந்தேகோஸ்தே சர்ச்சில் நடந்தது.
சரி. அது இருக்கட்டும். அரேபியாவில் ஊழியம் செய்ய இந்தியர்கள் தேவை. எந்த வயதினராயினும் சரி. பயோடேட்டா, 10 பாஸ்போட்ர் சைஸ் போட்டோகிராப், இரண்டு லட்சம் இந்திய ரூபாயோடு அணுகவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - முட்டாள் ஏசு. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து தரப்படும். அதற்கு சேவை கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் தனி. 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கும் அழகான பெண்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment