தீவிரவாதிகளிடம் இந்தியா வடிவேலு மாதிரி
வடிவேலுவ ஒரு 5 பேரு கும்மு கும்முனு குமுறுவாங்க. அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு போயி ஒரு 15 பேர் குமுறுவாங்க. அப்புறம் மூத்திர சந்துல விட்டு ஒரு 20 பேரு குமுறுவாங்க.. போதாதுக்கு நடுத்தெருவில விட்டு ஒரு 100 பேரு குமுறுவாங்க. எல்லா அடியும் வாங்கிகிட்டு வடிவேலு ஒரு ரியாக்ஷனும் காட்டாம இருப்பாரு. இத்தன அடி அடிச்சும் விளங்காத இவன அடிச்ச அடிக்கே கேவலம்னு விட்டுட்டு போயிருவானுக...
இதே மாதிரி தான். இன்றைக்கு சோனியா மைனா காங்கிரஸ் ஆளும் இந்தியாவும். ஆண்மைனா என்னனு தெரியாத பொட்டையாக இருக்கிறது இந்தியா. மும்பைய தாக்குனாங்க. கோயமுத்தூர தாக்குனாங்க. ஹைதராபாத்தை தாக்குனாங்க. டெல்லிய தாக்குனாங்க. காஷ்மீர தினமும் தாக்கிகிட்டே இருக்காங்க. அஸ்ஸாம் திரிபுராவ தாக்குனாங்க. ஜெய்பூர தாக்குனாங்க. அகமதாபாத்த தாக்குனாங்க. மும்பையும் டெல்லியும் திருப்பி திருப்பி தாக்குறாங்க. எத்தன அடி வாங்கினாலும் இந்திய அரசு அமைதியா வடிவேலு மாதிரி மௌனம் காத்து கின்னஸ் புத்தகத்துல இடம் பெற போகுது. தீவிரவாத தாக்குதல் நடந்த பிறது முதலாவதாக கண்டனம் சொல்லிவிட்டு கூட்டமோ கமிட்டியோ அமைப்பதோடு சரி. அத்தன அடியும் வாங்கிகிட்டு அமைதியா இருப்பது ஏன் ? எத்தனை ஆயிரம் இந்தியர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் மரண ஓலங்களும் அவர்களின் உறவினர்களின் குமுறல்களும் சோனியா மைனாவின் காதுகளுக்குள் தேனாக பாய்கிறதா என்ன ?
தோழர்களே.. இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைக்கும் தருணம் இந்திய வரலாற்றில் வந்துவிட்டது. அந்நியர்களும் அந்நிய ரத்தங்களும் நம்மை ஆண்டது போதும். ஒவ்வொரு இந்தியனிடமும் இந்த தேசத்தின் பெருமையையும் வரலாற்றையும் உணர வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஒவ்வொரு இந்தியனிடமும் அவன் குலத்தின் பெருமையை உணர்த்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க துணிவும் வலிமையும் மிக்க பிரதமர் இந்தியாவுக்கு தேவை.
இப்போது இருக்கின்ற தருணத்திலே இந்த வலிமையும் துணிவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கே இருக்கிறது. அவர்களால் மட்டுமே இந்த நாட்டின் சீர்கேடுகளை அகற்றி இந்த நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும். இவர்களிடம் மட்டுமே இந்தியா இந்தியாவாக ஆண்மை கம்பீரத்துடன் திகழும். இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைக்கும் தருணம் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக வந்திருக்கிறது. இதை உணர்ந்து ஆவன செய்வீர். வரும் தேர்தல்களிலே ஆண்மையற்ற காங்கிரஸை துரத்திவிட்டு இந்தியாவை இந்தியர்களிடமே ஒப்படைக்க பாரதி ஜனதா கட்சிகளுக்கு உங்கள் வாக்கை அளிப்பீர். அது ஒன்றினால் மட்டுமே இந்த புண்ணிய பூமியில் மீண்டும் மான்களும் வளங்களும் பொங்கி செழுங்க வைக்க முடியும். கம்பீரமான இந்தியாவை உருவாக்குவோம். என்னோடு சேர்ந்து இந்த யுத்தத்தில் கை கோர்த்து இந்தியாவை வெற்றி பெற செய்வீர்.
இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைக்க விரும்பும் இந்தியன்.
No comments:
Post a Comment