Showing posts with label இந்திய கல்வி கிறிஸ்தவம் மதமாற்றம் ஆங்கிலம் இரத்தம். Show all posts
Showing posts with label இந்திய கல்வி கிறிஸ்தவம் மதமாற்றம் ஆங்கிலம் இரத்தம். Show all posts

Tuesday, 24 June 2008

இந்தியர்களுக்காக 'இரத்தம் சிந்தி' ஆங்கிலமும் கற்று கொடுத்த ஏசு

இந்தியர்களுக்காக இரத்தம் சிந்தி ஆங்கிலமும் கற்று கொடுத்த ஏசு

கிறிஸ்தவர்களுக்கு பல தவறான வரலாறுகளையும், கொள்கைகளையும், கதைகளையும் கற்பிக்கபட்டு வருகிறது என்பது நாம் கண் கூடாக கண்ட ஒன்று. இந்த வரிசையில் சில கொள்கைகளையும் கதைகளையும் பார்ப்போம்.
ஏசு இந்திய மக்களுக்காக, இந்திய மக்களின் 'பாவங்'களை துடைப்பதற்காக தன்னுடைய ரத்தத்தை சிந்தினாராம்.

இதே போன்று தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் ஒன்றை கூற வேண்டுமானால்,
ஈராக்கில் ஏதோ ஒரு கிராமத்தில் வசிக்கும் துலுக்க குடும்பத்தின் சுதந்திரத்திற்காக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக் மீது படையெடுத்து அவருக்கு சுதந்திரம் பெற்று தந்தாராம். ஜார்ஜ் புஷ்ஷுக்கு வேற வேலையே இல்லை போலும். என்ன ஒரு கரிசனம் ?

எங்கோ, எதற்காகவோ, யாருக்காகவோ அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசு ரத்தம் சிந்தியதை பெரியதாக பீற்றிக் கொள்கிறார்கள் கிறிஸ்தவர்கள். வெறும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நம் அடிமைத்தனத்தை களைவதற்காக ஆங்கில மிருகங்களிடம் போராடி கோடிக்கணக்கான நம் சகோதரர்கள் ரத்தம் சிந்தினர். அவர்கள் தங்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் நமக்காக அர்பணித்துள்ளனர். தங்கள் உயிர் உடைமை என்று எதையும் பொருட்படுத்தாது தைரியமாக இனவெறி கொண்ட ஆங்கிலேய வெள்ளைக்காரனை எதிர்த்து ஆயுதங்கள் ஏதுமின்றி தம் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர். இவர்களின் தியாகத்தையும் ரத்தத்தையும் தான் நாம் இன்று சுதந்திர காற்றாக, ஆக்ஸிஜனாக நாம் சுவாசிக்கிறோம். நாம் வெள்ளைக் காரனிடம் அடிமைகளாக ரத்தம் சிந்திக் கொண்டிருந்த போது இந்த அமெரிக்க கிறிஸ்தவ மிஷினரிகளின் கயவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? நாம் கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியவுடம் தங்கள் அறிவற்ற உடலை தூக்கி கொண்டு இந்தியாவிற்கு வந்து இறங்கி ஏசு கிறிஸ்துவின் போதனைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

ஏசு கிறிஸ்து யாருக்காக எதற்காக ரத்தம் சிந்தினாரோ, ஆனால் அதனால் இந்தியர்களாகிய நமக்கு இன்று நம் அன்றாட வாழ்வில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த கட்டுரையை படித்த பின்னர், ஏசு கிறிஸ்துவின் ரத்தம் தான் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தது என்று வரலாற்றை திருத்தினாலும் திருந்தி விடுவர் வெறியர்கள். அதை நம்பும் கூமுட்டைகளும் இந்தியாவில் இருக்கதானே செய்கிறார்கள்.

ஆகையினாலே, ஏசு கிறிஸ்து ரத்தத்தின் புகழை பாடுவதை விடுத்து நமக்காக சுதந்திரம் வாங்க சிந்தியவர்களின் புகழை பாடுவதே நம் கடமையாகும். இந்திய கிறிஸ்தவர்களே... உங்கள் பொது அறிவை தட்டி பயன்படுத்துங்கள்.

இன்னொரு கதை - கிறிஸ்தவர்கள் தாம் நமக்கு ஆங்கிலம் கற்று தந்தனராம். ஆகையினால் தான் நாம் இன்று 'அறிவு ஒளி' பெற்று அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளோடு தொடர்பு வைத்து முன்னேறுகிறோமாம். ஆங்கிலேயர்கள் விட்டுப் போன மலத்தில் பிரபலமானவை கிறிஸ்தவமும், ஆங்கிலமும். ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்னர் நாம் தற்போது இருக்கும் கல்வி முறையை விட மிக அழகான கல்வி முறையை கொண்டிருந்தோம் என்று வரலாற்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். நாம் கல்வியில் செழித்தோங்கியிருந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் கல்வி கேள்விகளில் குன்றியிருந்தனர். ஆங்கிலேயர்கள் நம் அழகான குருகுல கல்வி முறையை வேரோடு அழித்து தங்களுடைய அமைப்புகளை திணித்தனர். ஆங்கிலேயர்களும், வெள்ளைக்காரர்களும் எப்போதுமே வேறு யாருடைய அமைப்பையும் தாங்கள் பின்பற்ற மாட்டார்கள். மாறாக, தம்முடைய முறைகளையும் அமைப்புகளையும் தான் பிறருக்கு திணிப்பார்கள். இங்கு தான் பிறரை இவர்கள் அழித்து தம்முடைய சாமான்களை திணிப்பர். அதில் ஒன்று தான் ஆங்கிலமும். ஆகவே, ஆங்கிலம் கற்காமல் இருந்திருந்தாலும் இன்றை விட நாம் நல்ல உயர்ந்த நிலையில் தான் இருந்திருப்போம். ஆங்கிலேயர்கள் அழித்த நம் கல்வி முறை பற்றிய ஆராய்சி கட்டுரைகளை இங்கே காணலாம்.

http://www.samanvaya.com/dharampal/frames/published.htm

கிறிஸ்தவர்கள் தாங்கள் ஒரு சமுதாயத்தில் ஊடுறுவுவதற்கு ஆயுதமாகத்தான் கல்வி நிலையங்களையும் மருத்துவ துறையையும் பயன்படுத்தினார்களே தவிர நமக்கு உதவுவதற்காக இல்லை. இதற்கு அழிவு-அன்னை தெரசா ஒரு சிறந்த எடுத்துகாட்டு. ஆனால், இந்தியாவில் இருக்கும் முட்டாள்கள், கிறிஸ்தவர்கள் தான் நமக்கு அறிவை கொடுத்தார்கள் என்று தவறான தகவல்களை பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும், ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் நலனுக்காத்தான் இரயில் பாதை போட்டனர் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவன் கொள்ளையடித்ததை சுமந்து செல்ல நம் ஆட்களை கொண்டே போடப்பட்டது தான் இரயில் பாதைகளும், பாலங்களும் மற்ற பிற திட்டங்களுமே தவிர, இந்தியன் அழுகிறானே, அவனுக்காக செய்வோம் என்று செய்யவில்லை. எப்படி ஜார்ஜ் புஷ் ஈராக் மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தருகிறேன் என்ற போர்வையில் ஈராக்கின் எண்ணை வளத்தை அபகரிக்க சென்றானோ, அதே போல் தான். அவர்கள் இன்னும் திருந்தவே இல்லை. பல நூறாண்டுகள் போனாலும், அவர்கள் தங்களின் குணத்தை காட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்.

கிறிஸ்தவம் என்றாலே முழுக்க முழுக்க பொய்களும், அயோக்கிய தனமும், பிராடுகளும் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இதை இந்திய மக்கள் உணர்ந்து கிறிஸ்தவத்தை இந்தியாவை விட்டு துரத்துவராகளா ? உண்மை எவ்வளவு ஆழ புதைத்தாலும் வெளியே வரும்.

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.