உலகின் மிகப் பெரிய பிராடு பட்டத்தை பெற கடுமையாக போராடுபவர்.
கஜினி முகம்மது கோரி முகம்மது போன்றவர்கள் அந்த காலத்தில் இந்தியாவை படையெடுத்து வந்தார்கள். தற்போதைய ஜனநாயக காலத்தில் படையெடுத்து வருவது வேலைக்காகாத ஒன்று. ஆனால், மதம் பெயரை சொல்லி இந்தியாவை நோக்கி படையெடுத்து வருவது பல்லாயிரகணக்கான கிறிஸ்தவ (போலி) சாமியார்கள். இவர்களில் பெயர் போன ஒருவர் தான் பன்னிகின். இவருக்கு என்ன ஒரு பெயர் பொருத்தம் பாருங்களேன். பன்றியின் இறைச்சியை சாப்பிட்டு சாப்பிட்டு அதிலிருக்கும் சத்துக்களை உறிஞ்சி சதை வளர்த்து ஒரு பன்றியாக வளர்ந்து வாழ்ந்தும் வருகிறார். பன்னிகின் என்ற பெயர் இவருக்கு மிகவும் அற்புதமாக இயற்கையாகவே பொருந்தியிருக்கிறது.
நம்ம ஊர் மந்திரவாதியையும் போலி சாமியாரையும் ஒன்றாக சேர்த்து உலகம் முழுவதையும் சுற்றி மக்களை ஏமாற்ற வைத்தால் எப்படி இருக்கும் ? அப்படியிருக்கும் ஒருவரின் பெயர் தான் பன்னிகின். இவர் மேடையில் ஏறினால் கண் மூடி முழிக்கும் முன்னர் பல நோய்களை குணமாக்கிடுவார். கண் தெரியாவர்களுக்கு கண் தெரிய வைத்திடுவார். நொண்டிகளை நடக்க வைத்திடுவார். இவர் இப்படி பல அற்புதங்கள் செய்து காட்டுவார். விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் இனிமேல் இவர் அத்தனை வித்தைகளையும் கேமராக்களின் முன்னர் செய்து காட்டுவார். இவரின் உண்மையான சொரூபம் விரைவில் வெளிவரும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து பல நோயாளிகளை குணமாக்கி சென்றார் இவர். இவரின் சக்தியினாலேயே இன்று இந்தியாவில் ஒரு நோயாளி கூட இல்லை. நோயாளிகளே இல்லாததால், அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டது. மருத்துவராக படிக்க யாருமே முன்வருவதில்லை. ஆகா, என்னே ஒரு மகிமை ???
இவரின் கூற்றுபடி இவர் பெறும் அனைத்து டாலர்களும் (பணமும்) ஏழைகளுக்கே செல்வதாக கூறி வருகிறார். ஆனால் இவருக்கு சொந்தமாக எவ்வளவு சொத்து இருக்கிறது என்று ஆராய்ந்தவர்கள் இவரை ஒரு Fraud பிராடு ஏமாற்றுக்காரன் என்று கூறுகிறார்கள்.
இதோ இது பற்றிய படச்சுருள்
http://www.youtube.com/watch?v=FUyPjeIFKug
மக்களை எப்படி நம்ப வைத்து அவர்கள் கழுத்தை அறுப்பது என்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த கிறிஸ்தவ பாதிரியார்கள்.
இவருடைய சிஷ்யர்கள் பல்லாயிரம் பேர் இந்தியாவில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவருடைய மந்திர சக்தியை பெற்று வித்தை காட்டுபவர்கள்.
ஏமாறுபவனும் முட்டாளும் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டே தான் இருப்பான்.
வாழ்க வையகம். வளர்க பாரதம்.