Showing posts with label ஏசு கிறிஸ்து மைக்கேல் ஜாக்சன் மதம். Show all posts
Showing posts with label ஏசு கிறிஸ்து மைக்கேல் ஜாக்சன் மதம். Show all posts

Saturday, 22 November 2008

யூதர்கள் ரத்தம் உறிஞ்சம் அட்டைப்பூச்சிகள் - மைக்கேல் ஜாக்சன்

யூதர்கள் ரத்தம் உறிஞ்சம் அட்டைப்பூச்சிகள் - மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சனை பற்றி அறிமுகம் வேண்டுமா ? ஏசு கிறிஸ்துவை தூக்கி தூற எறிந்தார் மைக்கேல் ஜாக்சன். ஒரு பேட்டியில் அவர் கூறுகையில்

யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறியிருக்கிறார் ஜாக்சன்.
தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை. 

என்று கூறினார்.


கிறிஸ்தவர்களின் உண்மையான சொரூபத்தை கூடவே இருந்து ரத்தமும் சதையுமாக அனுபவித்து மனம் நொந்து போன மைக்கேல் ஜாக்சன் பாவம் அமைதி மார்க்கமான இசுலாமுக்கு மாறியிருக்கிறாராம். பாவம் அவருக்கு சரியான அமைதி மார்க்கத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை போல. கிறிஸ்தவத்திற்கும் இசுலாமுக்கும் தான் தெருவுக்கு தெரு சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் இருக்கிறார்களே. பிறகு யார் தான் ஏமாற மாட்டார்கள் ? 

மைக்கேல் ஜாக்சனுக்கு உண்மையான இறைவனின் செய்தி சீக்கிரம் கிடைத்து உண்மையான இறைவனை சரணடைய அந்த இறைவனையே பிரார்த்திப்போம்.