Monday, 30 June 2008

இந்து கலைசிற்பங்களையும் சாமிகளையும் உடைத்து தகர்த்தெரியுங்கள் - ஆக்ரோஷமாய் முழங்கும் கிறிஸ்தவர்கள்.

இந்து கலைசிற்பங்களையும் சாமிகளையும் உடைத்து தகர்த்தெரியுங்கள் - ஆக்ரோஷமாய் முழங்கும் கிறிஸ்தவர்கள்.

பிறரையும் பிற இனத்தையும் அழிப்பதையே குல தொழிலாக கிறிஸ்தவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாகவும் சான்றாகவும் வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் கோர சுவடுகள் பதிந்திருக்கின்றன.

மதமாற்றம் செய்ய கையாளப்படும் முக்கிய வழிகளில் முதன்மை பெறுவது, மக்களிடையே பிற மதத்தின் மீது விரைவாக வெறுப்பை வளர்ப்பது. ஒவ்வொரு கண்டத்திலும் சென்று அங்குள்ள மத கோட்பாடுகளை ஆராய்ந்து அதற்கேற்றார் போல் வெறுப்பை வளப்பது கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய முக்கிய ஆயுதமாகும். இந்திய கண்டத்தில் நுழைந்த கிறிஸ்தவர்கள் இந்து மதத்தின் மீது வெறுப்பை வளர்க்க இந்துக்களின் கடவுள்கள் எல்லாம் சாத்தான் என்று முத்திரை குத்தினர். பின்னர், இந்துக்கள் சம்மந்தப்பட்ட அனைத்தையும் ஒரு தீயசக்தி ஆக்ரமித்திருப்பதாக கதைவிட்டனர். இந்த பொழுதில் பல ஊழியம் செய்பவர்கள் நம்முடைய கிராமங்களில் அத்துமீறி நுழைந்து இந்த கதையை இப்போதும் கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என் பள்ளிக்கூட பருவ வயதில் என் உறவினர் ஒருவர் நற்செய்தி கூட்டம் என்ற பெயரில் தெருவில் வருவோர் போவோரை கவர்ந்து பேசுவார். இவர் பெந்த கோஸ்தே அமைப்பை சேர்ந்தவர். பின்னர், இந்துக்கள் வைத்திருக்கும் சாமி சிலைகளுக்கு எல்லாம் தீய சாத்தானின் சக்தி இருக்கிறது என்று கூறுவார். பின்னர், இந்து சமய சம்பந்தப்பட்ட பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் துரதிர்ஷடம் துரத்தும் என்றும், தீராத வினைகள் வந்து சேரும் என்றும் கூறுவார். பின்னர், அந்த பொருட்களையெல்லாம் உடைத்து தகர்த்து கண்காணாத இடத்தில் போட்டு விட வேண்டும் என்றும் கூறுவார். இவரின் பேச்சை கேட்ட சிலர் இச்செயல்களை புரிந்ததை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். இது போன்று ஜெப கூட்டம் நடக்கும் போதும் போவோரிடமும் வருவோரிடமும் எப்போதும் இது போல் கூறிக் கொண்டே இருப்பார். அப்போது எனக்கு விவரம் புரியாத வயதாகையால் அதன் அர்த்தங்கள் புரியவில்லை.

இந்த கொடுமை இந்தியாவில் மட்டும் நடந்து வரவில்லை. கிறிஸ்தவர்களின் உலகளாவிய அழிவு திட்டத்தில் agenda வில் இந்த கொடுமை உள்ளது. இதற்கு சான்று கீழே இருக்கும் இன்னொரு செய்தியும் சில வரலாற்று குறிப்புகளும் பாருங்கள்.

http://www.religionnewsblog.com/19317/pentecostalism-2

Christian doctrine speeds destruction of artifacts
ACHINA, Nigeria — Born to a family of traditional priests, Ibe Nwigwe converted to Christianity as a boy. Under the sway of born-again fervor as a man, he gathered the paraphernalia of ancestral worship — a centuries-old stool, a metal staff with a wooden handle and the carved figure of a god — and burned them as his pastor watched.

"I had experienced a series of misfortunes and my pastor told me it was because I had not completely broken the covenant with my ancestral idols," the 52-year-old Nwigwe said of the bonfire three years ago. "Now that I have done that, I hope I will be truly liberated."

Generations ago, European colonists and Christian missionaries looted Africa’s ancient treasures. Now, Pentecostal Christian evangelists — most of them Africans — are helping wipe out remaining traces of how Africans once worked, played and prayed.

As poverty deepened in Nigeria from the mid-1980s, Pentecostal Christian church membership surged. The new faithful found comfort in preachers like evangelist Uma Ukpai who promised material success was next to godliness. He has boasted of overseeing the destruction of more than 100 shrines in one district in December 2005 alone.

Achina is typical of towns and villages in the ethnic Igbo-dominated Christian belt of southeastern Nigeria where this new Christian fundamentalism is evident. The old gods are being linked to the devil, and preachers are urging not only their rejection, but their destruction.

The Ezeokolo, the main shrine of Achina — a community of mainly farmers and traders in Nigeria’s rain forest belt — has been repeatedly looted of its carved god figures. While no one has been caught, suspects range from people acting on Christian impulses to treasure thieves.

Recently, a village civic association volunteered to build a house to keep burglars away from a giant wooden gong decorated with carved male, female and snake figures. The gong in the market square is reputed to be more than 400 years old, and in decades past was sounded in times of emergency.

"We feared it may be stolen or destroyed like so many of our traditional cultural symbols," said Chuma Ezenwa, a Lagos-based lawyer.

But the move to protect a communal symbol has not changed the minds of others.

Ikechukwu Nzekwe, a 48-year-old farmer who belongs to a traditional masquerade cult, rues the action of his younger brother, a born-again Christian who destroyed the family’s masquerade costume, including pieces dating back seven generations.

The masquerade cult was once part theater, appearing at festivals to perform songs and dances, and part traditional police — its members helped enforce mores and customs. Now its role is largely restricted to theater, including performances and races by men in costumes depicting ancestral spirits.

Ukpai, the evangelist, tells followers the artifacts bear "curses and covenants" linked to the gods they represent.

"Since the curses and covenants do not automatically disappear when we repent, Rev. Dr. Uma Ukpai is a man called by God for the total liberation of mankind," he says on his Web site, claiming to have the spiritual backing of Jesus to break the curses.
Efforts to speak to Ukpai were unsuccessful, and e-mails to his office asking for an interview received no reply.

Early missionaries to Nigeria condemned most traditional practices as pagan. Roman Catholics and Anglicans later came to terms with most practices, even incorporating some traditional dances into church liturgy. But there was no room for local gods once their erstwhile worshippers became Christians.

Similarly, Muslim preachers in Nigeria’s predominantly Islamic north forbade interaction with figures dedicated to local idols, although many cultural dances featuring traditional masks are still tolerated.

Most converts are in constant tension over how much of the old beliefs can be incorporated into their new faith, said Isidore Uzoatu, a specialist in the history of Christianity in Africa affiliated with Nnamdi Azikiwe University in southeastern Nigeria.

"Where the older Catholic and Anglican denominations are more tolerant, the Pentecostals reflect more strictly the idea of a jealous God that would brook no rival," said Uzoatu.
The changing attitudes have not escaped the attention of art dealers.

"This work you see here is from a shrine. It was brought to me by one woman who said her pastor had asked her to get rid of it," said Wahid Mumuni, a dealer at Ikoyi Hotel in Lagos, gesturing toward a carving.

Mumuni said the price was the equivalent of $1,500 and he expected a European visitor to take it away soon.

The National Commission for Museums and Monuments, which is responsible for protecting the country’s cultural antiquities, has responded with a sensitization campaign.

"We are … telling the Christians that they can’t detach themselves from their past, that there is a beginning to their history," said Omotosho Eluyemi, a senior commission official.

The commission urges those who do not want to keep sacred objects to take them to local chiefs. It also seeks stricter enforcement of the law prohibiting export of artifacts.
Okwy Achor, an archaeologist, fears the government’s response has been weak compared to the fervor of the evangelists.

Achina is part of the region where famed Igbo-Ukwu bronzes were discovered in a private compound in 1958. Older and more sophisticated than the better-known Benin and Ife bronzes, the Igbo-Ukwu bronzes date to between the 8th and 10th centuries and provide proof that a unique form of metallurgy evolved in Nigeria.

While Achina had few Christians 60 years ago, they now constitute more than 95 percent, says Emmanuel Eze, a retired teacher.

"There is hardly anyone around these days to speak up for tradition," said Eze.
------------------------
ஆப்பிரிக்காவை அழித்தது போல் ஆசியாவையும் அழிக்க வெறி கொண்ட கிறிஸ்தவ கயவர்கள் தீவிரவாதிகளாய் போராடி வருகின்றனர். இந்து கலாசாரத்தையும் இந்துக்களையும் அழிக்க ஆக்ரோஷமாய் கோஷமிட்டு களமிறங்கியுள்ளனர்.

வெளிநாட்டவரின் கைக்கூலியாகி எட்டப்பன்களாக மாறி உங்கள் தாயை மானபங்க படுத்த முயற்சிக்கும் முட்டாள் இந்திய கிறிஸ்தவர்களே.. உங்களை இந்தியா இன்னும் சகோதரத்துடனே ஊட்டி வளர்க்கிறது. இது நீங்கள் சிந்திக்கும் தருணம். உலக வரலாற்றை அறியும் தருணம். வெளிநாட்டவரின் பிடியை முறுக்கிவிட்டு இந்தியாவுக்காக பாடுபட வாருங்கள்.

இந்தியா அழைக்கிறது.

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

10 comments:

காழியன் said...

Jonathan your effort is appriciated.

காழியன் said...

ஒரு நாட்டினை அழிக்க அதன் கலாச்சாரத்தை அழித்தால் போதும்.
இதுதான் வெள்ளையர்கள் கையாண்ட தந்திரம். தாங்கள் இருந்து செய்ய வேண்டிய வேலையை இன்று மதமாற்றம் நத்தை வேகத்தில் செய்துகொண்டிருக்கிறது.

Anonymous said...

Please continue this sacred fight for truth. May God bless you

Unknown said...

Jesus will still love you... One day you will be turning toward god and that day is not so far my dear Jonathan. You will be a witness like Paul.. God bless you as well.

Unknown said...

God still loves you Jonathan.. One day you will turn towards god and that day is not so far... You will be a witness to God... God bless you...

Anonymous said...

நல்லது யாரும் செய்ய மாட்டீங்க..!
செய்யறவங்களையும் குறை சொல்லுங்க.!
ஆக யாரு முட்டாள்..?

Anonymous said...

நல்லது யாரும் செய்ய மாட்டீங்க..!
செய்யறவங்களையும் குறை சொல்லுங்க.!
ஆக யாரு முட்டாள்..?

hayyram said...

இது நல்ல விஷயம் நீங்க செய்றது. தொடருங்கள்

heidi said...

hi friend . i am heidi.
i am from an orthodox hindu back ground. i was talking like u the same way until i came to know the love jesus had for me.jesus loves u too friend. the god who accepted me when i was against Him will also accept u.
have u ever thought whether ur relatives or friends shed atleast a drop of blood for u?but our god has shed till his last drop of blood and more than that he gave his life for u and me.
even i took jesus for granted till i saw this blog. but for past 1 week i have started to pray with tears sincerely for friends like u. u have made me strong in JESUS.
and now i understand why god allows friends like u to talk whatever they want. it is only to tell people like me that there are a lot of people yet to be touched.
but i want to tell u one thing- if we talk absurd things against people it can be forgiven, but words spoke against lord and the holy spirit will never be forgiven.
it is not too late even now. just kneel down whwre u r and accept jesus. he is so sweet that he will love u so much.

Anonymous said...

read hindu vedas you come to know who is the real god...he is jesus christ....stop ur stupid postings and read the vedas properly....