Tuesday, 10 February 2009

எழுக இந்தியா எழுகவே

எழுக இந்தியா எழுகவே

திரு அத்வானிஜியின் இணையதளத்திற்கு http://www.lkadvani.in விஜயம் செய்தீர்களா ?
இந்தியாவின் இரும்பு மனிதரே
இந்தியாவை இந்தியர்களிடமே கொடுக்க வாருமைய்யா
மாண்டவனின் மனைவியோட முந்தானை அசைவு பார்த்து
இந்தியாவின் ஆட்சியை நடத்தியது போதுமய்யா
இந்த தேசத்தில் புகுந்து தலைமுறை தலைமுறையாக
நாமிழைத்து கொண்டிருக்கும்
துஷ்டர்களை அழித்து ஒழித்திட வாருமைய்யா
வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்குள் புகுந்து தீவினைகளை
பரப்பிவரும் அறிவற்ற அரக்கர்களை அழித்திட வாருமைய்யா
சாத்தான்கள் ஏவிவிட்டு இந்தியாவுக்குள் இந்தியத்தை
அழித்து கொண்டிருக்கும் களைகளை அகற்ற வாருமய்யா
எங்கள் நாட்டிலே பிறந்து எங்கள் நாட்டிலே வளர்ந்து
மாற்றானுக்கு அடிமைப் பட்டே வாழ்ந்திட்ட கூட்டமய்யா இது
போனவனும் வந்தவனும் வெந்தவனும் வேகாதவனும்
செத்தவனும் சுட்டவனும் எம்மை ஆட்சி செய்தது போதுமய்யா
இந்திய ரத்தமே ஓடிடாமல் வெறும் அயல்நாட்டு கலப்பட சாக்கடை
மட்டுமே உடலில் ஓடிடும் நேரு குடும்பத்திடமிருந்து இந்தியாவை
காப்பாற்ற ஓடோடி வாருமைய்யா
இனியொரு கணம் எங்களால் பொறுக்க முடியாதய்யா
பொறுமையே எல்லையாய் வாழ்ந்திட்ட எங்களையுமே
அயல்நாட்டினர் எல்லை தாண்ட தூண்டுகின்றனரே
இது அடுக்குமோ.. வந்து எம் தேசத்தை காத்திடய்யா
எம் தேசத்துக்கு அரணாக வந்து நில்லுமய்யா
அந்நியரின் பேச்சை கேட்டு தீய மதத்தை பரப்புவோரெல்லாம்
சரியான பாடமிங்கு கற்றிட வேண்டுமய்யா
ஏமாற்றம் பொய் பித்தலாட்டம் திருட்டுதனம் எல்லாம் தோற்றிடவேண்டுமய்யா
இந்த துஷ்டர்களிடமிருந்து எம் தேசம் விடுதலை பெற்றிடவேண்டுமய்யா
இந்தியா பாருக்குள்ளே தலை தூக்கிட வேண்டுமய்யா
உலகம் இந்தியாவின் பாதையில் செல்ல வேண்டுமய்யா
அதற்கு முதல் படியாய் வந்து பிரதமர் பதவியில் அமருமய்யா
எங்கள் உயிரிருக்கும் வரை இந்த தேசத்தை காத்திடுவோம்
இது எங்கள் தேசம் இது எங்கள் தேசம்
அந்நியனே வெளியேறு அந்நியனே வெளியேறு
துஷ்டர்களின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது.
வெற்றிச்சூரியன் உதிக்கும் காலம் வந்துவிட்டது.
தாமரை மலரும் காலம் வந்துவிட்டது.

தங்க தமிழ்நாட்டிலும் தாமரை மலரும் காலம் வந்துவிட்டது.
எழுக இந்தியா எழுகவே !!!


 

4 comments:

Anonymous said...

Dear brother in Christ,

Jesus loves you.
You would realize it one day and you will start love him as well.

Praying for you.
God bless your endeavors.

ஜோனதான் said...

Dear anonymous, how many days and years you will keep telling and cheat the people of the world ? today you are cheating indians and asians. If you keep telling lies for several thousand times, it will not become a truth. But you guys believe if you keep telling lies, it will become truth. This is the fundamental of christianity and religeous conversion. ஏமாறுபவன் இருக்குற வரைக்கும் ஏமாத்திகிட்டே இருப்பீங்க இல்ல ? why don't you do some other better job - you can plant trees across the world rather.

DP said...

You have invited a criminal to lead India. From this, your level of standard has come to light.

ஜோனதான் said...

If Advani is a criminal, so are sonia, every christian in the world, every government in the world. In the name of "government" they kill people. I would rather stay with my own country's criminal rather than sucking the dick of foreign christian criminals.