Tuesday, 17 March 2009

நேரு குடும்பத்தினரின் இரத்தம் எந்த பிரிவையும் நாட்டையும் சேர்ந்தது ??

நேரு குடும்பத்தினரின் இரத்தம் எந்த பிரிவையும் நாட்டையும் சேர்ந்தது ??

இந்த பூ எழுதுவதற்கு முன்னர் ஒரு தகவல் - நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனில்லை. மேலும் நான் காங்கிரஸ் கட்சிக்கு விரோதியுமில்லை. முந்தைய சில ஆண்டுகளில் காங்கிரஸ்காரர்கள் செய்த சேவைகளையும் உயிர்த்தியாகங்களையும் என்றும் மதி்த்து இருப்பவன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கேள்வி என் நெஞ்சில் பல நாட்களாக நெருடிக்கொண்டிருக்கிறது. அதை இன்று உங்கள் முன் வைக்கிறேன். இந்தியாவில் தேசப்பற்றுள்ள எந்த ஒரு குடிமகனும் தன் நாட்டை நேசித்து நாட்டிற்காக தன் நேரத்தையும் கடமைகளையும் செய்பவன். தான் பயன்படுத்தும் பொருளிலிருந்து தன்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கு பயன்விளையுமாறு செயல்களை செய்பவன். அவ்வாறு சிறு சிறு செயல்களில் கூட நாட்டின் சாயலை பார்க்கும் இந்தியன், தன் திருமணத்தில் கண்டிப்பாக தன் பற்றை கலந்துவிட்டிருப்பான். திருமணம் என்பது காலம் காலமாக வரும் மனித விதையும் அதன் கூறுகளும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமணத்தில் எந்த ஒரு இந்தியனும் பிற நாட்டினரை மணம் முடிக்க மாட்டான்.

ஆனால், இந்திரா காந்தி, நேரு குடும்பத்தை எடுத்து பாருங்கள். இந்தியாவிற்கே தலைமை தாங்கிய குடும்பம் அது. அப்படி இந்தியாவின் தலையாகவே இருந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் ? இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய குடும்பம் எப்படி இருந்திருக்க வேண்டும் ?

ஆனால் இன்று எப்படியாகிவிட்டது பார்த்தீர்களா ?? இந்த வம்சாவளிபடத்தை பாருங்கள் (ஆங்கில படத்திற்கு மன்னிக்கவும்)-
 

(கூகுள் படத்தில் (Google Images) nehru family tree என்று தேடவும்)
 
கேவலம் இந்திய நாட்டிற்கே முன்னோடியாகவும் முன் உதாரணமாகவும் இருக்க வேண்டிய குடும்பம் எப்படி குட்டிசுவராக மாறியிருக்கிறது பார்த்தீர்களா ? நேரு வம்சத்தில் என்ன ரத்தம் ஓடுகிறது என்றே கணிக்க முடியாது. முதலில் இவர்கள் உடலில் இரத்தம் ஓடுகிறதா இல்லை சாக்கடை ஓடுகிறதா என்று ஆராய்ச்சி செய்து தான் முடிவு செய்ய வேண்டும். நான் கேட்கும் கேள்வி எல்லாம் இந்த சாக்கடையிலிருந்து எப்படி இந்திய தேசபக்தி பிறக்கும் என்பது தான் ?

இந்திய சகோதரர்களே.. சிந்தியுங்கள். நம்மை ஆள்பவனால் நமக்கு முன்மாதிரியாக கூட இருந்து காட்ட முடியவில்லை. அது மட்டுமல்ல, படிப்பு செலவுக்கு பணமில்லாமல் லண்டனில் எச்சித்தட்டு கழுவி வேலை பார்த்து கொண்டிருந்த ஜோனியா மைனாவெல்லாம் நமக்கு பிரதமமந்திரியாக காத்திருக்கிறாள். அது மட்டுமா, அவர்களின் பிள்ளைகளின் தேச பக்தியை பார்த்தால் ஆடிப்போய்விடுவீர்கள். ஒருத்தன் கென்யா காரன் என்று இப்படி பலவற்ற பல நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் நம்மை ஆட்சி செய்ய காத்திருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் ?? இந்தியாவை ஆள இந்தியன் ஒருத்தன் கூட இல்லையா ?? அவ்வளவு இந்தியனும் செத்து போயிட்டானா ??

அல்லேலூயா அய்யயோலூயா கருத்தரே நீர் உயிரோடு இருந்தால் நீரே இதற்கு பதில் கூறும்.

குறிப்பு - நான் யாருக்கும் விரோதியல்ல. கருத்தரைக்கூட நேசிக்கிறேன். ஒவ்வொரு தேசபற்றுள்ள இந்தியனின் மனதில் இருக்கும் கேள்வியைதான் இங்கே கொடுத்திருக்கிறேன்.

1 comment:

Anonymous said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய சிந்தனையைப் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். கட்டுரையின் இறுதியில் ஏனய்யா தலைகுப்புற விழுந்து விட்டீர்கள்? எல்லா நாத்திகர்களும் கதியும் இதுதானா?

"குறிப்பு - நான் யாருக்கும் விரோதியல்ல. கருத்தரைக்கூட நேசிக்கிறேன். ஒவ்வொரு தேசபற்றுள்ள இந்தியனின் மனதில் இருக்கும் கேள்வியைதான் இங்கே கொடுத்திருக்கிறேன். "
-மன்னாதி மன்னன் -