Sunday, 4 September 2011

புத்தரின் தலையை கொய்திடுங்கள் - இன வெறி கொண்ட ஏசு கிறிஸ்துவின் உலகளாவிய கட்டளை

புத்தரின் தலையை கொய்திடுங்கள் - இன வெறி கொண்ட ஏசு கிறிஸ்துவின் உலகளாவிய கட்டளை

இந்தியாவில் பிறந்து இவ்வுலக உண்மைகளை ஞானத்தால் புரிந்து கொண்டு மக்களிடம் அன்பையும் அமைதியையும் வளர்த்தார் புத்தர் பெருமான். இவரின் போதனைகளையும் தத்துவங்களையும் தென் மேற்கு ஆசியாவிலும் சீனாவிலும் பரவுவதற்கு உறுதுணையாக இருந்தார் பேரரசர் அசோகர். புத்தரின் போதனைகளை பெருமளவில் ஏற்ற ஆசியா அமைதி பூங்காவாக செழித்து வந்தது.

இந்த உலகில் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் வாழ விடாது சாத்தான். தீயவையே உருவான சாத்தான் நல்லவனின் போர்வையில் நல்ல விஷயங்களில் புகுந்து அதை வெட்டி சாய்த்து கொண்டே இருக்கும். இது வரலாறு திரும்ப திரும்ப காட்டும் உண்மை. அதே போல் தான் அற்புதமாக இருக்கும் இந்த புத்த மதத்தை அழிக்க கிளம்பி, சிதைத்து கொண்டிருக்கிறார்கள் ஏசு கிறிஸ்து ஏவிய சாத்தான்கள்.

இந்த சாத்தான்கள் தம்மை போலவே இன்னும் நிறைய சாத்தான்களை தங்கள் உக்தியினால் வேகமாக உருவாக்கும் திறம் பெற்றவை. உடலினுள் புகுந்த வைரஸ் எப்படி தங்கள் இனத்தை பெருக்கி நம் உடலையே அழிப்பது போல. இவ்வாறு கிளம்பிய சாத்தான்கள் இன்று தென்கிழக்கு ஆசியாவையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளைக்காரனின் Divide and Rule கொள்கையை இன்றும் பயன்படுத்தி பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குள் புகுந்து அவர்களுக்குள் வேற்றுமையை உருவாக்கி அவர்கள் தங்களை தாங்களே சிதைத்து கொள்ளும் வேலையை இந்த சாத்தான்கள் செய்து வருகின்றனர்.
இதற்கு நல்ல உதாரணம் தென்கொரியா.

இந்த சாத்தான்கள் முதலில் எந்த நாட்டிற்குள் புகுகின்றனரோ, அந்த நாட்டில் ஓங்கியிருக்கும் மதத்தை சாத்தான் என்று தைரியமாக கூறி வெறுப்பை ஏற்படுத்துவர். அப்படித்தான் புத்தரும் சாத்தான் ஆனார். புத்தரை சாத்தான் என்று முத்திரை குத்தி அவரை கேவலபடுத்தி இழிவு படுத்தி எறிய வைக்கிறது இந்த உண்மை சாத்தான் கூட்டம்.

இவர்களின் வெறி கொண்ட போதனையினாலும் ஏசு கிறிஸ்து இவர்கள் கனவில் வந்து கட்டளையிடுவதாலும், கொரியாவில் இருக்கும் பல புத்தர் சிலைகளின் தலையை கிறிஸ்தவர்கள் கொய்துவிட்டனர். பல புத்த கோவில்களை உருத்தெரியாமல் அழித்து கொண்டிருக்கின்றனர். அந்த காலத்தில் வெள்ளைக்காரனும் முகலாய தே. மன்னர்களும் நம் நாட்டையும் நம் கோவில்களையும், நம் செல்வங்களையும் எப்படி சிதைத்தனரோ, அதே போல இன்று இந்த கிறிஸ்தவ இன வெறி கொண்ட சாத்தான்கள் புத்த மத்தையும் புத்த கோவில்களையும் சிதைத்து கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களில் பல நூறாண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள், அவர்கள் போதகர்கள் கூறும் அண்ட புழுகையும் ஆகாச புழுகையும் கேட்டு சகிக்க முடியாமல் நாத்திகர்களாகவும் பிற மதத்தை தழுவியும் வருகின்றனர். இந்நிலையில் இந்த சாத்தான்கள் பல நாடுகளில் உலக அனுபவம் இல்லாத மக்களை ஏமாற்றி கிறிஸ்தவ வெறியர்களாக மாற்றி வருகின்றனர். இந்த வெறியர்களும் ஒரு நாள் தங்கள் மூட தனத்தை உணர்ந்து வெறி கொண்ட ஏசு கிறிஸ்துவை தூர எறிந்து வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

References:

http://en.wikipedia.org/wiki/Religion_in_South_Korea

Lessons from Conversion by Burning Temples and Cutting the Head of Buddha Statues in Korea
http://www.crusadewatch.org/index.php?option=com_content&task=view&id=1127&Itemid=1

Vietnamese Link http://www.giaodiemonline.info/noidung_detail.php?newsid=5424

No comments: