Sunday, 14 August 2011
பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்களே.. மனம் திரும்புங்கள் - கூறுகிறார் சாமாக்காரன்
வாழ்க பாரதம். பாரத புதல்வர்களுக்கு எமது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
நல்வாழ்த்து செய்தி: எங்கோ பல்லாயிரம் ஆண்டிற்கு முன்னர் எதற்காகவோ யாருக்காகவோ தியாகம் செய்ததாக கூறப்படும் ஏசு கதையை நம்புவதை விட சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமக்காக நம் சுதந்தித்துக்காக பாடுபட்டு வீர மரணம் அடைந்த அத்துணை பாரத வீரர்களுக்கும், நம் எல்லையை காப்பதற்கு தம் உயிரைக் கொடுத்து மாண்ட பல லட்சம் ராணுவ வீரர்களுக்கும், இன்றும் நீங்கள் சுதந்திரமாக தேச காற்றை சுவாசிக்கும் போது எல்லையிலும் பல ஊர்களிலும் நின்றும் உங்களை காத்துக்கொண்டிருக்கும் பல லட்சம் வீரர்களுக்கும் மரியாதை செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். வாழ்க பாரதம். வாழ்க தமிழ்.
பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்களே.. மனம் திரும்புங்கள் - கூறுகிறார் சாமாக்காரன்
பைபிளை முதலில் எழுதியவர்களினால் பின் வரும் சந்ததியினரின் பழக்கவழக்கங்களும் மாற்றங்களையும் முதிலிலேயே யூகிக்க முடியாமையினால், அவர்களின் காலத்திற்கேற்ப "தெய்வீக" வசனங்களை இவர்களே எழுதினார்கள் என்று பல சான்றுகளுடன் முன்னரே பார்த்தோம். இதனாலேயே பைபிளை பலர் மாற்றி மாற்றி எழுதி எண்ணற்ற உருவகங்கள் பதித்தனர். புனித நூல் என்று சிலரால் கொண்டாடப்படும் பைபிள் இன்னும் சில காலங்களில் "தேவன்" உருவில் இருக்கும் "மனிதர்களால்" மீண்டும் மாற்றி எழுதப்படும் :)
இவ்வாறாக பலவாறு "மாற்றம்" அடைந்த தேவனின் கூற்றாக கூறப்படும் பைபிளினால் முந்தைய காலங்களில் பல குழப்பங்கள் நிலவின. இவையே பல குழுக்கள் உருவாகவும் பல பிரிவுகள் உருவாகவும் வித்திட்டன. கர்த்தரைப் பற்றிய கற்பனைக் கதைகளை பலர் பலவாறாக திரித்திருந்ததால் இவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்களும் வந்தன. உலகில் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் இருந்தாலும், இந்தியாவில் தம் இனத்தை பரப்ப வேண்டும் என்று வெறியோடு இந்திய ஏழை மக்களுக்கு பணம் அனுப்பி கதை கூறி பயமேற்றி மதமாற்றம் செய்வது மூன்று முக்கிய பிரிவுகள்.
பெந்தேகோஸ்தே,
சிஎஸ்ஐ,
புரோட்டாஸ்டாண்ட்.
இந்தியாவில் பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், தீராத நோயால் வாடுபவர்களும், திருந்தமுடியாமல் தவித்திருக்கும் அயோக்கியர்களும் தான் கிறிஸ்தவர்களாக எளிதாக மதமாற்றம் ஆகியிருப்பார்கள். கிறிஸ்தவர்களில் பெரும்பாலும் எளிதாக பொய் பேசுபவர்களும் அயோக்கியதனம் புரிபவர்களும் காணப்படுவார்கள். நேர்மையான மக்களை பார்ப்பது அரிது. இவ்வாறு இவர்கள் மதம் மாறும் போது, எந்த பிரிவாளர்களின் கதையை கேட்டார்களோ, அந்த பிரிவினரின் வாரிசாகவே இவர்களும் இவரது வாரிசுகளும் வளர்ந்து வரும். இந்த பிரிவினர் தம்மைத்தாமே ஒருவரை ஒருவர் வசைப்பதும் அடித்துக் கொள்வதும் மிக சகஜம். என்ன கொடுமை இது. எங்கோ எவர்களோ கற்பனையில் வளர்த்துவிட்ட கிறிஸ்தவத்தை இன வெறியோடு உலகிற்கு பரப்பும் அந்நிய தேசத்து கயவர்களின் பிரிவுகளை உருப்பெற்று, இவர்களும் அடித்துக் கொள்கிறார்களே.. இது இந்தியா போன்ற படிப்பறிவு குறைவான பெரும் மக்களைக் கொண்ட நாட்டில் மட்டும் தான் நடைபெறும் அக்கிரமம்.
இதோ சிஎஸ்ஐ சேர்ந்த சாமாக்காரன் பெந்தகோஸ்தே சபைக்காரர்களை மனம் திருந்த சொல்லும் தேவ வசனங்கள்:
மூலம்: http://jamakaran.com/tam/2011/june/pentecost.htm
பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்
இந்த நோட்டீஸை பார்த்தபின் ஒளிக்கும் - இருளுக்கும் சம்பந்தமேது? அவிசுவாசியுடன் - விசுவாசிக்கு பங்கேது? அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக! 2கொரி 6:14. இந்த குறிப்பிட்ட வசனத்தை பெந்தேகோஸ்தே சபைகளின் வேத புத்தகத்திலிருந்து கிறுக்கிபோடுவது நல்லது.
[[[[ மூல செய்தியில் வெளியடபட்டிருக்கும் படம், நம் செய்திக்கு தேவையின்மையால் இங்கு வெளியிடவில்லை ]]]]
மேலே காண்பது திமுக (DMK) கழக தேர்தல் விளம்பரம் அல்ல, பெந்தேகோஸ்தே சபைகளின் கிறிஸ்தவ அடையாளம் ஏதும் இல்லாத மாமன்ற அழைப்பிதழ்
பெந்தேகோஸ்தே சபைகளின் அழைப்பிதழ் நோட்டீஸ்
பரிசுத்தாவியின் அக்கினி அபிஷேகம் பெற்றவர்கள், பரலோக பாஷைகளை பேசுகிறவர்கள் என்று கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் பெந்தேகோஸ்தே சபைகளின் சினாட் துவக்கவிழா நோட்டீஸ்தான் முன்பக்கத்தில் நீங்கள் பார்த்தது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு ஆச்சரியமாக இல்லை. காரணம் நான் சில வருடங்களுக்கு முன்பே பெந்தேகோஸ்தே சபைகள் CSI-யாகவும், லூத்தரன் சபைகளாகவும் மாற ஆரம்பித்துவிட்டது. ஆகவே பெந்தேகோஸ்தே சபைகள் மனம்திரும்பவேண்டும் என்று ஒரு தனி கட்டுரையே ஜாமக்காரனில் எழுதினேன். பெந்தேகோஸ்தே சபைகளுக்குள் ஆழமாக நுழைந்து, தெளிந்து, விவரமறிந்தவன் நான்.
முன்பக்கத்தில் கண்ட நோட்டீஸ் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஒரு மாமன்றம் அமைத்து அதை CSI சபைகளின் தலைமைப்போல சினாட் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இவர்கள் CSI & லூத்தரன் சபைகளில் ஆவி இல்லை, அவைகள் செத்த சபை என்றும், சபை போதகர்கள் தங்களை ரெவரன்ட் (Reverend) என்று அழைக்கப்படுவது தவறு என்றார்கள். அந்த Rev என்ற பெயருக்கு ஆங்கில அகராதியில் பயங்கரம் என்ற ஒரு அர்த்தம் உண்டு. ஆகவே இவர்கள் யாவரும் பயங்கரமானவர்கள், அவர்கள் உங்களை நரகத்துக்குதான் அழைத்துசெல்வார்கள். ஆகவே ரெவரன்ட் என்ற பெயரில் உள்ள மேய்ப்பர்கள் நடத்தும் CSI & லூத்தரன் சபைகளைவிட்டு வெளியே வா, அப்போதுதான் நீ கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவாய் CSI & லூத்தரன் சபைகளில் உள்ளவர் யாவரும் பாவிகள் என்று கூட்டத்துக்கு கூட்டம் அவர்கள் பாஷையிலும், அந்நியபாஷையிலும் அறிவித்து CSI சபைகளிலிருந்து பெரும்கூட்ட மக்களை பிரித்தவர்கள். ஆனால் இவர்களே இப்போது தங்களை பாஸ்டர்கள் என்று அழைப்பதை அவமானமாக கருதி தங்கள் பெயருக்கு முன்னால் Reverend (ரெவரன்ட்) என்று போட்டுக் கொள்கிறார்கள். REV என்று போட்டுக்கொள்ளாத பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். Reverend பட்டத்தின்மேல் இப்போது அவர்களுக்கு அப்படி ஒரு வெறி. பாஸ்டர் - ரெவரன்டாக மாறியவுடன் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் உடுத்திக்கொண்டிருந்த வெள்ளை ஜிப்பா - வெள்ளை வேஷ்டி ஆகியவை அணிவதுகூட மறைந்துபோய் இப்போது கோட்டு - சூட்டு - சபாரியாக மாறிவிட்டது. மனிதன் வேஷமாகவே திரிகிறான் . . . . என்ற வேதவசனம் எத்தனை உண்மையாகிறது பார்த்தீர்களா? இதைத்தான் இவர்கள் பரிணாம வளர்ச்சி என்றார்களோ? முன்பெல்லாம் மக்கள் மத்தியில் வெள்ளை-ஜிப்பா, வெள்ளை-வேஷ்டி அணிந்துவரும் பாஸ்டர்களை பார்க்கும்போதே ஒரு தனி ஆவிக்குரிய மரியாதை தோன்றும். அதிலே ஒரு தாழ்மை காணப்படும். ஆனால் இப்போதுள்ள பகட்டு உடைகள் அந்தகால ஆவிக்குரிய தன்மையை இழக்க செய்துவிட்டது. அதன்மூலம் இவர்கள் சுபாவங்களில் பெருமை, ஆணவம் அலட்சியம் உண்டாக ஆரம்பித்துவிட்டது.
CSI & லூத்தரன் சபைகளின் டையோசிஸ் அல்லது சினாட் கூட்டங்களில்கூட அரசியல்வாதியோ - மந்திரியோ தலைமை வகித்தது கிடையாது. கேரளாவில் சில டையோசிஸ்களில்மட்டும் புதிய பிஷப் தெரிந்தெடுக்கப்பட்டபின் பிஷப் அவர்களை அந்த சபை மக்களோடு, ஊர்மக்களும் பிஷப் அவர்களை வரவேற்பார்கள். அந்த பொதுகூட்ட வரவேற்பு நிகழ்ச்சியில்மட்டும் அந்தப்பகுதி MP அல்லது MLA கலந்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் பிரசங்கம் செய்யமாட்டார்கள். பூரண பெந்தேகோஸ்தே சபைகள் என்று தாங்களாகவே அழைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்ற (சினாட்)துவக்கவிழா தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படும் ஒரு மாதத்துக்குமுன் சென்னையில் நடைப்பெற்றது. தேர்தலுக்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வாழ்வா - சாவா என்ற ஆவேசத்தில் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடந்துக்கொண்டிருக்கும்போது பெந்தேகோஸ்தே சபை மக்களை உதயசூரியனுக்கு (DMK) ஓட்டுப் போடுங்கள் என்று அவர்களுக்கு ஓட்டு சேகரிப்பதுபோல் இந்த நோட்டீஸ் காணப்படுகிறதல்லவா! அதனால்தானோ என்னவோ நோட்டீஸில் இவர்கள் வெளியிட்ட தலைவர்களின் கட்சி படுதோல்வியை கண்டது. பரிதாபம்! இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவைபோன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!
இப்படி கிறிஸ்துவையும், வேத வசனத்தையும் இருட்டடிப்பு செய்து இந்த பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் என்ன சாதிக்கப்போகிறது? இவர்களால் கிறிஸ்துவுக்கு என்ன பிரயோஜனம்?. இந்த நோட்டீசில் காணப்படும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களின் பெயர்களை வாசித்துப்பாருங்கள். இவர்களில் பலர் பிரபலமான பாஸ்டர்கள், பெரிய பெரிய சபைகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஆகும். இவர்களில் ஒருவருக்காவது கிறிஸ்துவை அல்லது ஜீவனுள்ள வசனத்தை நோட்டீஸில் குறிப்பிடவேண்டும் என்று ஒருவர் புத்தியிலாவது தோன்றவில்லையா? என்ன அநியாயம் இது!
கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே! வசனத்தை பார்த்தால் அல்லது அதில் அச்சடித்துள்ள சிலுவை சின்னத்தை பார்த்தால் மற்ற மதத்தினர் தன் பொருளை வாங்காமல்போய்விட்டால் வியாபாரம் நின்றுவிடும் என்ற பயத்தையும், அதனால் ஏற்படப்போகும் நஷ்டத்தையும் அந்த கிறிஸ்தவ வியாபாரிகள் மனதில் கொள்ளாமல், ஆண்டவரை அந்த விதத்திலாவது மகிமைப்படுத்த துணிந்த அந்த வியாபாரிகளுக்கு இருந்த தைரியம்கூட இந்த பெரிய பாஸ்டர்களுக்கும், பெந்தேகோஸ்தே மாமன்றத்துக்கும் (சினாடுக்கும்) இல்லாமல்போனது வெட்கத்தை உண்டாக்குகிறது.
மனிதரை திருப்திப்படுத்தவும், அரசியல்வாதிகளின் தயவு தங்களுக்கு வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த மாமன்றம் கூடியதாக தெரிகிறது. அந்த நோட்டீஸையும் அதில் உள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்களையும் பார்க்கும்போது மிகத்தெளிவாக விளங்குகிறது.
இவர்களெல்லாம் எப்படி இரத்த சாட்சியாக மரிக்க ஆயத்தப்படுவார்கள். அரசாங்கம் ஆராதனை நடத்தக்கூடாது, இயேசுவை அறிவிக்கக்கூடாது என்றால் இவர்கள் யாவரும் அப்படியே சிரம் தாழ்த்தி கீழ்படிவார்கள் என்பது உறுதி.
மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோட ஊழியம் செய்யுங்கள். எபே 6:8
மேலே கண்ட நோட்டீஸ்ஸில் குறிப்பிடப்பட்ட பாஸ்டர்கள் யாவரும் மனம்திரும்பவும், கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியத்தோடு ஊழியம் செய்யவும் அவர்களுக்காக ஜெபியுங்கள்
மூலம்:
http://jamakaran.com/tam/2011/june/pentecost.htm
நன்றி சாமக்காரன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment