Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Tuesday, 13 December 2011

World Vision India - இந்திய இளைய தலைமுறையை அழிக்கும் விஷக்கிருமி

Wold Vision India - வுக்கு நன்கொடை அளிக்காதீர்கள் - இந்துக்களிடமிருந்து பணம் திருடி இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் உலக மகா திருட்டு நிறுவனம் இதுவே.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட குழந்தையை அவர்களுடைய தெய்வத்தை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தபடும் திருட்டு நிறுவனம் தான் இந்த World Vision India என்பதாகும்.

இதை போல் ஒரு உலக மகா திருட்டை உலகில் எங்கும் பார்க்க இயலாது. இந்து மக்களிடம் ஏழைக்குழந்தைகளையும் அவர்களின் ஏழ்மை, படிப்பு, உடல் நலம் ஆகியவற்றை காட்டி காட்டி பணம் பறித்து, அந்த பணத்தை "ஏசு கிறிஸ்து உமக்கு அருள்கிறார்... இதை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துதை ஸ்தோத்தரியும்" என்று கூறி கூறி அப்பட்டமாக அக் குழந்தையையும் அக் குழந்தையின் சந்ததிகளையும் கிறிஸ்தவுக்குள் கொண்டுவரும் உலக மகா திருட்டு நிறுவனம் தான் இந்த Fucking World Vision India.



எப்படி இவர்கள் சாமர்த்தியம் ?

ஏழைக்குழந்தைகளையே காட்டுவதால் இவர்களை நம்பிவிடாதீர்கள். நம் நாட்டு ஏழைக் குழந்தைளின் புகைப்படங்களை வைத்து எல்லா நாடுகளிலும் அன்பளிப்பு என்ற பெயரில் பிச்சை எடுத்து அப்பாவி இந்து மக்களை மதம் மாற்றி வரும் அப்பட்டமான திருட்டு நிறுவனம் தான் இந்த World Vision.


உலகிலேயே மிகப்பெரிய அன்பளிப்பு பணத்தை அள்ளும் நிறுவனம் இதுவே. இவர்களின் முதன்மை குறிக்கோள் ஏழை குழந்தைகளுக்கு உதவுவது அல்ல. ஏழைக்குழந்தைகளை காட்டி தம் மதத்தை பரப்புவதே முதன்மை குறிக்கோள்.

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம் - இது பழமொழி. வெள்ளைக்காரனும் அவன் நிறுவனங்களும் அடுத்தவனை அடித்து பிடுக்கி பிழைப்பதையே பலநூறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள் என்பதை வரலாறு நமக்கு ஒவ்வொரு நிகழ்விலும் கூறுகிறது.

இந்தியர்களே.. என் சகோதரர்களே.. சிந்திப்பீர். செயல்படுவீர்.
நம்மிடம் கொள்ளையடித்து நம்மையே மதம்மாற்றிவரும் இந்த திருட்டு நரிகளுக்கு நன்கொடை அன்பளிப்பு கொடுக்காதீர்கள்.


இதே உண்மையை பிரதிபலிக்கும் "ஜடாயு எண்ணங்கள்"

http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

•பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்பொழுதே அவர்கள் ஏசுவின் நற்செய்தியை விசுவசிப்பவர்களாக மட்டுமல்ல, உலகளாவிய மதமாற்ற பிரசாரத்திற்குத் துணை போகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பின் வலைத்தளம் தெளிவாகவே அறிவிக்கிறது.
Vodaphone (முன்னாள் Hutch) வாடிக்கையாளர் முகவரிகளை இந்த அமைப்புக்கு அங்குள்ள கிறிஸ்தவ உயர் அதிகாரியே கடத்தியிருக்கிறார்.
•அகில உலக புத்தசபை இந்த அமைப்பைப் பற்றி அபாய அறிவிப்பு அளித்துள்ளது.
ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.


கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.

ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்

வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -

இந்தியாவில் இயங்கும் மெகா மதமாற்ற அமைப்புகள் (The Blacklist)

நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !

இந்து சேவை அமைப்புகளின் தொண்டு - கட்டுரை
இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்

அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!

இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.


மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்
மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

மகாத்மா காந்தி சொல்கிறார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”

– ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”

- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

எழுதியவர் ஜடாயு at 4:22 PM

Labels Christianity, evangelism, India, Service, இந்தியா, கிறிஸ்தவம், சமூகம், சேவை, மதமாற்றம்

http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html

நன்றி: ஜடாயு எண்ணங்கள்.

Friday, 18 April 2008

ஜெனரல் டயர், கர்ஸன் பிரபு, ரோமன் கத்தோலிக்கர்கள், மிஷனரிகள், இந்தியா

ஜெனரல் டயர், கர்ஸன் பிரபு, ரோமன் கத்தோலிக்கர்கள், மிஷனரிகள், இந்தியா

இந்தியாவில் முதன்முதலில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்தவர்கள் கடல் மார்க்மாக வந்தவர்களே. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளே பெரும்பாலான அந்நிய கயவர்களின் சொர்க்கபுரியாக விளங்கியது. வரலாற்றையும் புவியியலையும் கூர்ந்து கவனித்தீர்களானால் கிறிஸ்தவர்கள் கேரள மாநிலத்தை தான் பெரும்பகுதி முதலில் ஆக்கிரமிப்பு செய்தார்கள். ஒரு நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கூர்மையான் கண்களும் ஆளுமையும் அதன் தலைநகரத்திலிருந்து தூர போக போக பலவீனமாக இருக்கும். இதனாலேயே கடற்கரை பகுதிகளில் அரசாங்கத்தின் ஆதிக்கம் தளர்ந்திருக்கும். இந்த பகுதிகளைத்தான் எதிரிகள் முதன்முதலில் குடியேற்றத்திற்கு பயன்படுத்துவார்கள். ஐரோப்பியர்களும் இதைத்தான் செய்தார்கள். இதனாலேயே கிறிஸ்தவம் இந்தியாவின் கடற்கரை சார்ந்த பகுதிகளில் வலுப்பெற்றிருக்கும். உதாரணமாக குமரி மாவட்டம், பொதுவாக தென் தமிழ்நாட்டில் தான் கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்கள் மெதுமெதுவாக தங்கள் எண்ணிக்கையை முன்னேற்றி சென்னையை பிடித்து பின்னர் அரசியலிலும் நுழைந்து விடுவார்கள்.

இந்தியாவைப் போர் செய்து பிடிக்க புறப்பட்ட கப்பல்கள் தான் கொலை செய்யும் ஆயுதங்களையும் பைபிளையும் இந்தியாவுக்கு சுமந்து வந்தது. ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்களே கிறிஸ்தவ மதத்தை கிட்டதிட்ட ஒவ்வொரு ஊரிலும் விதைக்க காரணமானவர்கள். இந்த ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை கொன்று குவித்தவர்கள். தப்பி செல்ல வழியில்லாத திறந்த வெளி அரங்கின் வாயில் வழியாக படைகளை நுழைத்து ஆயித்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை கொன்று குவித்தவன் ஜெனரல் டயர் என்ற ஆங்கில வெறியன். நம்ம உலகப்புகழ் பெற்ற பஞ்சாப் படுகொலையே தான். அவன் கழுத்தில் அணிந்திருந்தது சிலுவை தான். இந்தியர்களை கொல்வதற்கு முன்னர் அன்று காலை தான் செய்ய போகும் காரியத்திற்கு துணையாக இருக்க வேண்டுமென்று தன் கடவுளான ஏசு கிறிஸ்துவைத் தான் வழிபட்டு ஆசி பெற்று வந்து நம்மைக் கொன்றான். ஆங்கிலேயர்கள் எண்ணிலடங்காத இந்தியர்களை ஏசு கிறிஸ்துவின் ஆசியோடு தான் கொன்றனர். வீர பாண்டிய கட்ட பொம்மன், வீர சிவாஜி, மருது சகோதரர்கள் என்று பட்டியலிட்டால் காடு கொள்ளாது. இது மட்டுமல்ல, ஜெயிலில் அடைபட்டு கிடந்த நம் முன்னோர்களையும் அடித்து மிதித்து சித்ரவதை செய்தார்கள். அவர்களின் வாயில் மலத்தை கரைத்து புனல் மூலம் ஊற்றினர். இதெல்லாம் நடந்து வெறும் 60 ஆண்டுகளே ஆகின்றன. எவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் இதை மறந்து விட்டார்கள் ? அப்போது கசந்த கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் மலம் இப்போது மட்டும் இனிப்பது எதனால் ? இந்த மலத்தோடு அமெரிக்க மிஷனரிகள், போப்பாண்டவர் ஆகியோரின் மலமும் சேர்ந்து விட்டதனாலா ?


ஆங்கிலேயர்கள் நம்மையும் நம் கலாச்சாரத்தையும் வேறோடு அழிக்க பலவகைகளில் முயன்றனர். அவர்கள் மட்டுமல்ல நம்மை சில நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்த முகலாய மன்னர்களுமே இதைத்தான் செய்தார்கள். இவர்களின் 600க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் அழிவு முயற்சியையும் முறியடித்து இன்று நம்மோடு நம் கலாச்சாரம் இருக்கின்றதென்றால் அதன் உண்மையான வலிமையே இதற்கு காரணம். உலகில் வேறு எந்த கலாசாரமும் இத்தகைய அழிவை சந்தித்ததில்லை. அதிலிருந்து மீண்டதாக சரித்திரம் இல்லை. இப்போதும் இதை அழிக்க கிறிஸ்தவ தேவாலயங்களும், தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி போன்றவர்களும் முயன்று வருகின்றனர். பகுத்தறிவின் உச்சமே இயற்கையையும் இறைவனையும் உணர்வதுதான்.

சில மாதங்களுக்கு முன் நான் லண்டனில் ஒரு பிபிசி படச்சுருள் பார்த்தேன். தலைப்பு What the Ancients did for us ? http://www.bbc.co.uk/programmes/b007hrp1 இதில் இந்தியர்களின் சாதனைகளும் இடம்பெற்றிருந்தது. இந்த படம் டிவிடி வடிவில் விற்பனைக்கு கூட உள்ளது. இதில் பூஜ்யத்தை பற்றி கூறும் போது இந்தியர்கள் தான் பூஜ்யத்தை 9ம் நூற்றாண்டுக்கு முன்னரே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களாம். பூஜ்யத்தின் உபயோகத்தை வட இந்தியாவிலுள்ள ஒரு கோவிலின் கல்வெட்டில் இந்த பூஜ்யம் பயன்படுத்தபட்டு இருப்பதை வெள்ளைக்காரன் ஒருவன் போய் பார்ப்பதை அப்படியே படத்தில் காட்டினார்கள். மேலும் 12வது நூற்றாண்டில் தான் எண்களின் பயன்பாட்டில் ஐரோப்பாவில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ரோமன் எண்களே அங்கே பிரபலமாக இருந்தது. ஆனால் இது எண்ணிக்கை பெரிய அளவில் செல்லும் போது மிகவும் கடினமாக காம்பளக்ஸ்ஸாக இருந்தது. அப்போது தான் இந்தியாவில் கற்ற பூஜ்யத்தை பயன்படுத்து ஐரோப்பாவில் அறிமுகபடுத்தபட்டது. இதற்கு ரோமன் கத்தோலிக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். பூஜ்யத்தை பயன்படுத்த கூடாது என்று எல்லா சர்ச்சுகளிலும் உத்தரவு பிறப்பிக்க பட்டதாம். அது மட்டுமல்ல, இந்த பூஜ்யத்தை கண்டுபிடித்து உலகில் பயன்படுத்த வைத்தது சாத்தான்களின் வேலை என்றும் பரப்பப்பட்டதாம். ஆனால், பூஜ்யத்தின் பயன்பாடு எளிதாக இருக்கவே, பலர் இதை தொடர்ந்து பயன்படுத்தி சில நூறு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாம். அன்று நம்மை சாத்தான்கள் என்று கூறிய உரோமன் கத்தோலிக்கர்கள் இன்று ந்ம் நாட்டிற்க்குள்ளேயே புகுந்து நம் மக்கள் பலரை திருடி ரோமர்களாக மாற்றிவிட்டார்கள். நம்மை மடையன் சாத்தான் என்று கூறியவனின் மலத்தையே உண்பது இந்திய கிறிஸ்தவர்களுக்கு இனிக்கிறது போலும்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்றாலும், அவர்களின் உள்மனதில் நாம் இன்னும் அடிமைகளாகவே தான் இருக்கின்றோம். இன்றும் ஆங்கிலேயர்கள் நம்மை இனவெறி கொண்டு அடிக்கத்தான் செய்கிறார்கள். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. உங்கள் தெருவில் ஐரோப்பாவிற்கு சென்று சிறிது காலம் வாழ்ந்தவர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்.

இந்தியாவில் வாழும் மக்கள் ஐரோப்பியர்கள் கடந்த சில நூற்றாண்டுகளில் ரத்த வெறி கொண்டு உலகை பிடிக்க சுற்றி வந்ததையும் இன்றும் அவர்களின் உலகம் எவ்வளவு கொடூரமானது என்பதையும் அறியாதவர்கள். இவ்வாறு இருக்கும் அறியாமையே கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளின் உண்மையான உலக வரலாற்றை படித்த எந்த இந்தியனும் கிறிஸ்தவனாக இருக்க மாட்டான். கிறிஸ்தவர்களுக்கு போதிக்க படும் வரலாறும் கதைகளும் மிக அழகாக அவர்களுக்கு ஏற்றவாறு கிறிஸ்தவர்கள் தான் உலகத்தையே புதுப்பித்தது போல் திரித்து எழுதப்பட்டிருக்கிறது. உண்மையான எண்ணங்கள் அதில் மறைக்கபட்டிருக்கின்றன.

பொய்கள் நீண்ட நாட்கள் வாழ முடியாது. உண்மைகள் காலத்தில் வெளிவரும். அப்போது கிறிஸ்தவத்துக்கு மாறிய இந்தியர்கள் தங்கள் தாய் மதத்துக்கே திரும்புவர். ஜீஸஸ் கிரைஸ்ட் can't sustain the lies and Re-conversion will be the trend and india will build its own strength again.

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.